Kwame Nkrumah குவாமே நிக்ரூமா
1வது கானா முதலமைச்சர் முதல் குடியரசு பதவியில் மார்ச் 6 , 1957 – ஜூலை 1 , 1960 குடியரசுத் தலைவர் இரண்டாம் எலிசபெத் (குடியேற்ற நாட்டின் தலைவர்)முன்னையவர் இல்லை பின்னவர் பதவி அழிக்கப்பட்டது 1வது கானா குடியரசுத் தலைவர் முதல் குடியரசு பதவியில் ஜூலை 1 , 1960 – பெப்ரவரி 24 , 1966 முன்னையவர் இரண்டாம் எலிசபத் பின்னவர் ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா (இராணுவப் புரட்சி)
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு (1909-09-21 ) செப்டம்பர் 21, 1909நிக்ரோஃபுல் , தங்கக்கரை (தற்போது கானா )இறப்பு ஏப்ரல் 27, 1972(1972-04-27 ) (அகவை 62)புக்கரெஸ்ட் , ருமேனியா அரசியல் கட்சி பேரவை மக்களின் கட்சி துணைவர் ஃபதியா ரிஸ்க் பிள்ளைகள் ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ தொழில் விரிவுரையாளர்
குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21 , 1909 -ஏப்ரல் 27 , 1972 ) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.[ 1] [ 2] [ 3]
மேற்கோள்கள்
↑ "President Kennedy, Prime Minister Macmillan and the Gold Market, 196063", Governing Post-War Britain , Palgrave Macmillan, எண்ணிம ஆவணச் சுட்டி :10.1057/9780230361270.0010 (inactive 23 January 2024), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-36127-0 {{citation }}
: CS1 maint: DOI inactive as of சனவரி 2024 (link )
↑ Rathbone, Richard (23 September 2004). "Nkrumah, Kwame (1909?–1972), president of Ghana". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI :10.1093/ref:odnb/31504 . (Subscription or UK public library membership required.)
↑ "Political Progress", The Political Philosophy of Confucianism , Routledge, pp. 258–273, 5 November 2013, எண்ணிம ஆவணச் சுட்டி :10.4324/9781315018775-19 (inactive 23 January 2024), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-01877-5 {{citation }}
: CS1 maint: DOI inactive as of சனவரி 2024 (link )