கீழ் சியாங் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது மேற்கு சியாங், கிழக்கு சியாங் மாவட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது[1]
இங்கு வாழும் மக்கள் காலோ மொழியை பேசுகின்றனர். இது சீன - திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதை 80,597 மக்கள் பேசுகின்றனர்.[2]
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!