கர்கோன் (Khargone) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த கர்கோன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது குண்டா ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம் பருத்தி மற்றும் மிளகாய் உற்பத்தி மற்றும் சந்தைக்கு பெயர் பெற்றது. போபால் நகரத்திற்கு தென்மேற்கில் 318 கிலோ மீட்டர் தொலைவில் கர்கோன் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 258 மீட்டர்கள் (846 அடி) உயரத்தில் உள்ளது.
புவியியல்
நர்மதை ஆற்றுச் சமவெளியில் அமைந்த கர்கோன் நகரத்தின் வடக்கில் விந்திய மலைத்தொடரும், தெற்கில் சாத்பூரா மலைத்தொடரும் உள்ளது. கர்கோன் மாவட்டதில் நர்மதை ஆறு 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 22,448 வீடுகள் கொண்ட கர்கோன்
நகரத்தின் மக்கள் தொகை 1,16,150 ஆகும். அதில் ஆண்கள் 59,752 மற்றும் பெண்கள் 56,398 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15259 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,816 மற்றும் 10,583 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 61.5%, இசுலாமியர் 37.23, சமணர்கள் 0.56%, சீக்கியர்கள் 0.38%, கிறித்தவர்கள் 0.18% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.
அருகமைந்த இரயில் நிலையங்கள்
கர்கோன் நகரத்தில் இரயில் நிலையம் இல்லை. இதன் அருகமைந்த இரயில் நிலையங்கள் [5]
அருகமைந்த இரயில் நிலையங்கள்
கர்கோன் நகரத்தில் இரயில் நிலையம் இல்லை. இதன் அருகமைந்த இரயில் நிலையங்கள் காண்டுவா 77 கிலோ மீட்டர் மற்றும் பூசாவல் 88 கிலோ மீடர் ஆகும்.[6]
கல்வி
- நிமர் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
- ஜவகர்லால் நேரு மகாவித்தியாலயா
- வேளாண்மை நிறுவனம், கர்கோன்
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், Khargone (1981–2010, extremes 1969–2011)
|
மாதம்
|
சன
|
பிப்
|
மார்
|
ஏப்
|
மே
|
சூன்
|
சூலை
|
ஆக
|
செப்
|
அக்
|
நவ
|
திச
|
ஆண்டு
|
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)
|
36.2 (97.2)
|
39.6 (103.3)
|
43.6 (110.5)
|
46.2 (115.2)
|
47.9 (118.2)
|
47.6 (117.7)
|
43.0 (109.4)
|
38.6 (101.5)
|
41.8 (107.2)
|
42.4 (108.3)
|
38.7 (101.7)
|
38.4 (101.1)
|
47.9 (118.2)
|
உயர் சராசரி °C (°F)
|
29.9 (85.8)
|
32.0 (89.6)
|
36.4 (97.5)
|
40.9 (105.6)
|
42.4 (108.3)
|
38.9 (102)
|
33.4 (92.1)
|
31.0 (87.8)
|
33.8 (92.8)
|
34.6 (94.3)
|
32.1 (89.8)
|
30.5 (86.9)
|
34.6 (94.3)
|
தாழ் சராசரி °C (°F)
|
9.7 (49.5)
|
12.3 (54.1)
|
17.5 (63.5)
|
23.8 (74.8)
|
26.4 (79.5)
|
24.9 (76.8)
|
23.4 (74.1)
|
22.2 (72)
|
22.6 (72.7)
|
20.4 (68.7)
|
15.6 (60.1)
|
8.9 (48)
|
19.0 (66.2)
|
பதியப்பட்ட தாழ் °C (°F)
|
4.0 (39.2)
|
3.5 (38.3)
|
7.6 (45.7)
|
12.0 (53.6)
|
20.5 (68.9)
|
15.1 (59.2)
|
18.2 (64.8)
|
18.1 (64.6)
|
12.7 (54.9)
|
10.7 (51.3)
|
6.5 (43.7)
|
0.2 (32.4)
|
3.5 (38.3)
|
மழைப்பொழிவுmm (inches)
|
3.5 (0.138)
|
1.7 (0.067)
|
0.3 (0.012)
|
1.9 (0.075)
|
6.1 (0.24)
|
72.1 (2.839)
|
158.9 (6.256)
|
169.5 (6.673)
|
79.9 (3.146)
|
43.0 (1.693)
|
5.3 (0.209)
|
3.7 (0.146)
|
546.0 (21.496)
|
% ஈரப்பதம்
|
64
|
60
|
49
|
46
|
52
|
58
|
72
|
80
|
75
|
64
|
69
|
68
|
62
|
சராசரி மழை நாட்கள்
|
0.3
|
0.2
|
0.1
|
0.2
|
0.4
|
4.6
|
8.0
|
6.9
|
4.7
|
1.8
|
0.2
|
0.2
|
27.6
|
ஆதாரம்: India Meteorological Department[7][8]
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விக்கிப்பயணத்தில்
Khargone என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.