இப்துல்லா அகுந்த்சாதா

இப்துல்லா அகுந்த்சாதா
هبت الله اخونزاده
தாலிபான்களின் தலைமைத் தளபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
முன்னையவர்அக்தர் மன்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1961
பஞ்ச்வாயி மாவட்டம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் இராச்சியம் (1926–1973)
Military service
பற்றிணைப்புஆப்கான் முஜாஹிதீன்
ஆப்கானித்தான் இசுலாமிய மற்றும் புரட்சிகர இயக்கம்
தாலிபான்
சேவை ஆண்டுகள்1996 – தற்போது வரை
தரம்தாலிபான் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவர்

மௌலவி ஹிப்துல்லா அகுந்த்சாதா (Hibatullah Akhundzada)(பஷ்தூ: هبت الله اخونزاده;பிறப்பு: 1961)[1] ஆப்கானித்தான் நாட்டின் அரசியல்வாதியும், இசுலாமிய அறிஞரும், தாலிபான் படைகளின் மூன்றாவது தலைமைப்படைத் தலைவரும் ஆவார்.[2]

மௌலவி ஹிப்துல்லா அகுந்த்சாதா பத்வாக்களை வெளியிட்டவரும் மற்றும்[3] இவர் 2001- முதல் தாலிபான்களின் ஷரியத் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் உள்ளார்.[1] ஹிப்துல்லா 2016-இல் தாலிபான்களின் படைத்தலைவர்களில் ஒருவராக பதவியேற்றார்.[4] ஆப்கானில் 2021-இல் அமைய இருக்கும் புதிய அரசில் ஹிப்துல்லவிற்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.[5]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!