இத்திய மொழி (Yiddish) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், போலாந்து, பிரேசில், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்