அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் (Ayodhya Junction railway station) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்த்தில் அயோத்தி மாநகரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வேவின் வடக்கு இரயில்வே அமைந்துள்ளது. தற்போது அயோத்தி சந்திப்பு நிலையத்தை இரண்டு கட்டங்களாக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.[1]
அயோத்தி தொடருந்து நிலையம் வழியாக 22 விரைவு வண்டிகளும், 6 பயணியர் வண்டிகளும் வந்து செல்கின்றன.[2]
வாரணாசி-ஜவுன்பூர்-லக்னோ செல்லும் இருப்புப் பாதை மற்றும் கோரக்பூர்-மன்காபூர் செல்லும் இருப்புப் பாதைகள் அயோத்தி வழியாகச் செல்கிறது.
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்