அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐக்கிய அரபு அமீரகமில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். அபுதாபி வானூர்தி நிலையமானது ஐக்கிய அரபு அமீரகமில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்தாக அபுதாபி வானூர்தி நிலையம் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக விளங்கி வருகிறது.