அஜயன்பாலா

அஜயன் பாலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குநர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் வசித்து வரும் இவர் 6 அத்தியாயம் என்னும் படத்தொகையில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். ஆனந்த விகடனில் வெளியான "நாயகன்" மூலம் பரவலாக அறிமுகமானவர். ”மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவர் எழுதிய “உலக சினிமா வரலாறு; மௌனயுகம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வனயுத்தம், சென்னையில் ஒரு நாள், மனிதன் , தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மைலாஞ்சி எனும் திரைப்ப்டத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும் மதராசபட்டினம் ,தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் , வேட்டை, தேவி,வனமகன் ஆகியபடங்களீன் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.

இவர் சித்திரம் பேசுதடி, வால்மீகி, மதராசபட்டினம், தென்மேற்கு பருவக்காற்று, கிருஷ்ணவேணி பஞ்சாலை , போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

படைப்புகள்

நாவல்

  1. பகல்மீன்கள் (கல்கியில் தொடராக வெளிவந்துள்ளது)

சிறுகதை தொகுப்பு

  1. மயில் வாகனன் மற்றும் கதைகள் (மருதா பதிப்பகம்)
  2. மூன்றாவது அறைநண்பனின் காதல்கதை (மூன்றே கதைகள் கொண்ட சிறு வெளியீடு )
  3. அஜயன் பாலா சிறுகதைகள் (நாதன் பதிப்பகம்)
  4. முத்துக்கள் பத்து அஜயன் பாலா (அம்ருதா பதிப்பக்ம்)

திரைக்கதை மொழிபெயர்ப்பு

  1. பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸ்
  2. பை சைக்கிள்தீவ்ஸ்

கட்டுரை

  1. முடிவற்ற கலைஞன்;மார்லன் பிராண்டோ, தன் சரிதம்
  2. சுமார் எழுத்தாளனும் சூப்பர்ஸ்டாரும்

ஆய்வு

  1. செம்மொழிச் சிற்பிகள் (100 தமிழறிஞர்கள் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு )
  2. உலக சினிமா வரலாறு மவுன யுகம்
  3. உலக சினிமா வரலாறு பாகம் இரண்டு மறுமலர்ச்சியுகம்
  4. உலக சினிம வரலாறு பாகம் மூன்று நவீன யுகம்

வாழ்க்கை வரலாறு

  1. அம்பேத்கர்
  2. அன்னை தெரஸா
  3. ஓவியர் வான்கா
  4. கார்ல்மார்க்ஸ்
  5. சார்லிசாப்ளின்
  6. சேகுவேரா
  7. நெல்சன் மண்டேலா
  8. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  9. பெரியார்
  10. மார்டின் லூதர் கிங்

தொகுப்பு நூல்

  1. ராஜன் அரவிந்தன் கதைகள்

சிறப்பு தகுதிகள்

  1. 2002 தி வீக் ஆங்கில நாளேடு தமிழின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்வு செய்துள்ளது
  2. இருபதாம் நூற்றாண்டு சிறந்த சிறுகதைகள்-தொகுப்பில்தேர்வு -கலைஞன் பதிப்பகம்
  3. கண்னாடி பத்தாண்டு சிறுகதைகள் தொகுப்பு ஆசிரியர் .திலகவதி, அம்ருதா பதிப்பகம்
  4. சின்னத்திரை விருது தேர்வுக்குழு உறுப்பினர் 2010

விருதுகள்

  1. இலக்கிய சிந்தனை விருது.
  2. 2009 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது
  3. திராவிடர் கழகம் பெரியார் விருது
  4. சிறுகதைகளுக்காக 2013ம் ஆண்டு உயிர்மை சுஜாதா விருது
  5. சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் எழுத்துச் சிற்பி விருது
  6. திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது 2013
  7. இலக்கிய வீதி அன்னம் விருது 2016

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்ப்டம் உதவி இயக்குநர் நன்றி நடிப்பு எழுத்து இயக்கம்
1. 1998 லவ் டுடே (திரைப்படம்) Green tickY Red XN Red XN Red XN Red XN
2. 2002 சொல்ல மறந்த கதை Red XN Red XN Green tickY Red XN Red XN
3. 2004 வானம் வசப்படும் Red XN Red XN Green tickY Red XN Red XN
4. 2006 சித்திரம் பேசுதடி Red XN Red XN Green tickY Red XN Red XN
5. 2007 பள்ளிக்கூடம் Green tickY Red XN Red XN Red XN Red XN
6. 2010 தென்மேற்குபருவக்காற்று Red XN Red XN Green tickY Red XN Red XN
7. 2010 மதராசப் பட்டினம் Red XN Green tickY Green tickY Red XN Red XN
8. 2011 தெய்வத்திருமகள் Red XN Green tickY Red XN Red XN Red XN
9. 2012 தாண்டவம் Red XN Green tickY Red XN Red XN Red XN
10. 2012 வேட்டை Red XN Green tickY Red XN Red XN Red XN
11. 2013 வனயுத்தம் Red XN Red XN Red XN Green tickY Red XN
12. 2013 தலைவா Red XN Green tickY Red XN Red XN Red XN
13. 2013 சென்னையில் ஒருநாள்[1] Red XN Red XN Red XN Green tickY Red XN
14. 2014 சைவம் Red XN Green tickY Red XN Red XN Red XN
15. 2016 மனிதன்[2] Red XN Red XN Red XN Green tickY Red XN
16. 2017 வனமகன் Red XN Green tickY Green tickY Red XN Red XN
17. 2018 தியா Red XN Red XN Red XN Green tickY Red XN
18. 2018 லக்‌ஷ்மி Red XN Red XN Red XN Green tickY Red XN
19. 2018 6 அத்தியாயம் Red XN Red XN Red XN Green tickY Green tickY
20. 2019 நேத்ரா Red XN Red XN Red XN Green tickY Red XN
21. 2019 வாட்ச்மேன் Red XN Red XN Red XN Green tickY Red XN
22. TBA தலைவி Red XN Red XN Red XN Green tickY Red XN
23. TBA நாற்காலி Red XN Red XN Red XN Green tickY Red XN
24. TBA மெமோரீஸ் Red XN Red XN Red XN Green tickY Red XN

இசைக்காணொளி

ஆண்டு பெயர் இயக்கம் பாடல் தயாரிப்பு
1. 2021 KIDS Vs coroina Green tickY Red XN Green tickY

குறும்படங்கள்

ஆண்டு பெயர் இயக்கம் தயாரிப்பு
1. 2020 சச்சின் கிரிகெட் கிளப் Green tickY Green tickY
2. 2020 கூட்டாளி Green tickY Green tickY

வெப் சீரீஸ்

ஆண்டு பெயர் இயக்கம் தயாரிப்பு
1. 2020 லவ் புல்லட் Green tickY Green tickY

மேற்கோள்கள்

வெளி இனைப்புகள்

Read other articles:

Hospital in Scotland, UKLauriston BuildingNHS LothianLauriston BuildingShown in EdinburghGeographyLocationEdinburgh, Scotland, UKCoordinates55°56′41″N 3°11′48″W / 55.9446°N 3.1968°W / 55.9446; -3.1968OrganisationCare systemNHS ScotlandTypeSpecialistServicesSpecialityOut-patient centreLinksWebsitewww.nhslothian.scot/GoingToHospital/Locations/Pages/LauristonBuilding.aspxOther linksList of hospitals in Scotland The Lauriston Building is an out-patient centre i...

 

Ця стаття не містить посилань на джерела. Ви можете допомогти поліпшити цю статтю, додавши посилання на надійні (авторитетні) джерела. Матеріал без джерел може бути піддано сумніву та вилучено. (лютий 2023) Ця стаття містить текст, що не відповідає енциклопедичному стилю. Б

 

Моніка БродкаMonika Brodka ЗображенняОсновна інформаціяДата народження 7 лютого 1988(1988-02-07)[1] (35 років) або 7 лютого 1987(1987-02-07)[2] (36 років)Місце народження Живець, Сілезьке воєводство[3]Роки активності з 2004Громадянство ПольщаПрофесія співачка, композитор, гітаристк

العلاقات السورينامية السويسرية سورينام سويسرا   سورينام   سويسرا تعديل مصدري - تعديل   العلاقات السورينامية السويسرية هي العلاقات الثنائية التي تجمع بين سورينام وسويسرا.[1][2][3][4][5] مقارنة بين البلدين هذه مقارنة عامة ومرجعية للدولتين: وجه ا...

 

1974 film by Paul Mazursky Harry and TontoEarly theatrical release posterDirected byPaul MazurskyWritten byPaul MazurskyJosh GreenfeldProduced byPaul MazurskyStarringArt CarneyHerbert BerghofPhilip BrunsEllen BurstynGeraldine FitzgeraldLarry HagmanChief Dan GeorgeMelanie MayronJoshua MostelArthur HunnicuttBarbara RhoadesCliff DeYoungAvon LongTonto (cat)CinematographyMichael ButlerEdited byRichard HalseyMusic byBill ContiDistributed by20th Century-FoxRelease date August 12, 1974 ...

 

Edward CarpenterLahirEdward Carpenter(1844-08-29)29 Agustus 1844Hove, Sussex, EnglandMeninggal28 Juni 1929(1929-06-28) (umur 84)Guildford, Surrey, EnglandPekerjaanPenyair, antolog, aktivis gay awal dan filosof sosialis Edward Carpenter (29 Agustus 1844 – 28 Juni 1929) adalah seorang penyair, filosof, antolog sosialis Inggris dan aktivis awal bagi hak untuk homoseksual.[1] Seorang penyair dan penulis, ia adalah teman dekat Rabindranath Tagore, dan teman Walt Whitman.[2] ...

طائرة متصلة بجسر إركاب لإنزال المسافرين جسر إركاب أو جسر الطائرة وله اسم آخر يسمى «خرطوم الطائرة» هو جسر يربط بين مبنى المطار وباب الطائرة، مما يسمح للركاب بالصعود والنزول من الطائرة بدون التعرض للعوامل المناخية الخارجية (كالحرارة أو البرودة) مما يسهل عملية سفر وراحة الركا

 

Artikel ini perlu diwikifikasi agar memenuhi standar kualitas Wikipedia. Anda dapat memberikan bantuan berupa penambahan pranala dalam, atau dengan merapikan tata letak dari artikel ini. Untuk keterangan lebih lanjut, klik [tampil] di bagian kanan. Mengganti markah HTML dengan markah wiki bila dimungkinkan. Tambahkan pranala wiki. Bila dirasa perlu, buatlah pautan ke artikel wiki lainnya dengan cara menambahkan [[ dan ]] pada kata yang bersangkutan (lihat WP:LINK untuk keterangan lebih lanjut...

 

Statue in Washington, D.C., U.S. Mahatma Gandhi MemorialArtistGautam PalYear2000TypeBronzeLocationWashington, D.C., United States The Mahatma Gandhi Memorial is a public statue of Mahatma Gandhi, installed on a triangular island along Massachusetts Avenue, in front of the Embassy of India, Washington, D.C., in the United States.[1] A gift from the Indian Council for Cultural Relations, it was dedicated on September 16, 2000 during a state visit of Indian Prime Minister Atal Bihari Vaj...

Where the Crawdads Sing PengarangDelia OwensBahasaBahasa Inggris AmerikaGenreFiksi sastraPenerbitG. P. Putnam's SonsTanggal terbit14 Agustus 2018[1]Halaman368ISBNISBN 0735219117 Where the Crawdads Sing adalah sebuah novel bildungsroman berbalut misteri[2][3][4] karangan Delia Owens yang terbit pertama kali pada tahun 2018.[5] Ceritanya mengikuti dua garis waktu yang perlahan terjalin. Garis waktu pertama menggambarkan kehidupan dan petualangan seor...

 

「東筑」はこの項目へ転送されています。その他の用法については「東筑 (曖昧さ回避)」をご覧ください。 福岡県立東筑高等学校 北緯33度51分33.9秒 東経130度42分53.5秒 / 北緯33.859417度 東経130.714861度 / 33.859417; 130.714861座標: 北緯33度51分33.9秒 東経130度42分53.5秒 / 北緯33.859417度 東経130.714861度 / 33.859417; 130.714861過去の名称 福岡県東筑尋常...

 

Infantry regiment of the British Army from 1959 to 1994 The Duke of Edinburgh's Royal RegimentActive1959–1994Country United KingdomBranch British ArmyTypeInfantryRoleLine InfantryGarrison/HQBrock Barracks, ReadingNickname(s)'The Farmers Boys'March Quick: The Farmer's Boy Slow: Auld Robin Grey AnniversariesMaiwand (27 July 1880)Ferozeshah (21 December 1845)Battle of Tofrek (22 March 1885)Military unit The Duke of Edinburgh's Royal Regiment (Berkshire and Wiltshire) was an infantry regim...

Borough in Morris County, New Jersey, United States Borough in New Jersey, United StatesMount Arlington, New JerseyBoroughCastle on the Lake in Mount Arlington SealLocation of Mount Arlington in Morris County highlighted in red (right). Inset map: Location of Morris County in New Jersey highlighted in orange (left).Census Bureau map of Mount Arlington, New JerseyMount ArlingtonLocation in Morris CountyShow map of Morris County, New JerseyMount ArlingtonLocation in New JerseyShow map of New Je...

 

Antigone Antigone is a neighbourhood of Montpellier, France, east of the city centre. It is best known for its architectural design by Ricardo Bofill Taller de Arquitectura.[1] History and design The district is built on the grounds of the former Joffre Barracks, of which only Montpellier's citadel remains. In 1977, Mayor Georges Frêche started the process that led to the construction of the district. The district's architect was the Spaniard Ricardo Bofill and his Taller de Arquitec...

 

1948 film My Dear SecretaryPoster of the filmDirected byCharles MartinWritten byCharles MartinProduced byLeo C. PopkinStarringLaraine DayKirk DouglasKeenan WynnHelen WalkerCinematographyJoseph F. BirocEdited byArthur H. NadelMusic byHeinz RoemheldDistributed byUnited ArtistsRelease date5 November 1948[1]Running time94 minutesCountryUnited StatesLanguageEnglish My Dear Secretary is a 1948 American comedy film written and directed by Charles Martin (1910-1983) and starring Laraine Day, ...

Australian actor and theatrical director and producer Gregan McMahon, CBE (1874-1941), Australian actor and theatrical director and producer. Gregan McMahon, CBE (2 March 1874 – 30 August 1941)[1] was an Australian actor and theatrical director and producer. Early life McMahon was born in Sydney, elder son of John Terence McMahon, a clerk, and his wife Elizabeth, née Gregan.[1] Both parents were emigrants from Ireland.[2] McMahon was educated at Sydney Grammar Schoo...

 

1941 film by Edmund Goulding The Great LieTheatrical release poster and DVD CoverDirected byEdmund GouldingScreenplay byLenore J. CoffeeBased onJanuary Heights1936 novelby Polan Banks[1]Produced byHal B. WallisStarringBette DavisGeorge BrentMary AstorCinematographyTony GaudioEdited byRalph DawsonMusic byMax SteinerDistributed byWarner Bros.Release date April 12, 1941 (1941-04-12) Running time108 minutesCountryUnited StatesLanguageEnglishBudget$689,253[2] The Gre...

 

2009 Thai filmRahtree RebornThai film poster.Directed byYuthlert SippapakWritten byYuthlert SippapakStarringMario MaurerLaila BoonyasakEdited byTawat SiripongDistributed bySahamongkol Film InternationalRelease date April 9, 2009 (2009-04-09) Running time90 minutesCountryThailandLanguageThai Rahtree Reborn (Thai: บุปผาราตรี 3.1) (also known as Buppah Rahtree 3.1) is a 2009 Thai comedy-horror film written and directed by Yuthlert Sippapak. It is a sequel to th...

Ayub 28Kitab Ayub lengkap pada Kodeks Leningrad, dibuat tahun 1008.KitabKitab AyubKategoriKetuvimBagian Alkitab KristenPerjanjian LamaUrutan dalamKitab Kristen18← pasal 27 pasal 29 → Ayub 28 (disingkat Ayb 28) adalah bagian dari Kitab Ayub di Alkitab Ibrani dan Perjanjian Lama dalam Alkitab Kristen. Kitab ini menceritakan riwayat Ayub, seorang yang saleh, dan pencobaan yang dialaminya.[1][2] Teks Naskah sumber utama: Masoretik, Septuaginta dan Naskah Laut Mati. Pas...

 

Distintivo del Comando interregionale Pastrengo Distintivo del Comando interregionale Vittorio Veneto Distintivo del Comando interregionale Podgora Distintivo del Comando interregionale Culqualber Distintivo del Comando interregionale Ogaden Voce principale: Arma dei Carabinieri. L'organizzazione territoriale dell'Arma dei Carabinieri è quel livello organizzativo che contiene tutti i reparti ordinari dell'Arma. Il 75% dei militari dell'Arma dei Carabinieri è incluso all'interno di questo li...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!