விக்ரம் சிங் |
---|
|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் |
---|
பதவியில் 17 மே 2014 – மார்ச் 2022 |
முன்னையவர் | செய்யது உசேன் அசன் |
---|
பின்னவர் | சந்திரப் பிரகாசு |
---|
தொகுதி | பதேப்பூஉர் |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 20 மே 1967 கான்பூர்ர் |
---|
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
---|
துணைவர் | மாலா தவான் சிங் |
---|
கல்வி | பட்டதாரி |
---|
தொழில் | அரசியல்வாதி |
---|
|
விக்ரம் சிங் (Vikram Singh) என்பவர் உத்தரபிரதேசத்தின் பதேபூரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர்பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். உத்தரபிரதேச சட்டமன்ற 2014 மற்றும் 2017 தேர்தல்களில் பதேபூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மீண்டும் விக்கரம் சிங் 2022 சட்டமன்றத் தேர்தலில் பதேபூர் சட்டமன்றத் தொகுதியிலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[3]
மேற்கோள்கள்