வாநுநோ-2008-பிஎல்ஜி-310எல்

MOA-2008-BLG-310L
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Scorpius
வல எழுச்சிக் கோணம் 17h 54m 14.53s
நடுவரை விலக்கம் –34° 46′ 41.0″
தோற்ற ஒளிப் பொலிவு (V)23.38
இயல்புகள்
விண்மீன் வகைG?V
வான்பொருளியக்க அளவியல்
தூரம்>20000 ஒஆ
(>6000 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.67 M
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

வாநுநோ-2008-பிஎல்ஜி-310எல் (MOA-2008-BLG-310L) என்பது விருச்சிக விண்மீன் குழுவில் குறைந்தது 20000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 23 பருமை விண்மீனாகும் . இந்த நட்சத்திரம் 0.67 சூரியப் பொருண்மையைக் கொண்டுள்ளது, இது ஒருவேளை தாமதமான K-வகை விண்மீனாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

2009 ஆம் ஆண்டு நுண்வில்லையாக்க நிகழ்வின் போது, ஒரு கோல் இந்த விண்மீனை 1.25 வானியல் அலகுAU தொலைவில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. மேலும்,ம் வியாழனை விட 0.23 மடங்கு பொருண்மை கொண்டதாகும்.வார்ப்புரு:OrbitboxPlanet short

மேலும் பார்க்கவும்

  • வாநுநோ -2007-பிஎல்ஜி-192எல்
  • ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-390எல்
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

  • Janczak, Julia; Dong, Subo; Monard, L. A. G.; Kozłowski, Szymon; Gould, A.; Beaulieu, J. P.; Kubas, Daniel; Marquette, J. B. et al. (2010). "Sub-Saturn Planet MOA-2008-BLG-310Lb: Likely To Be In The Galactic Bulge". The Astrophysical Journal 711 (2): 731–743. doi:10.1088/0004-637X/711/2/731. Bibcode: 2010ApJ...711..731J. 
  • Ingrosso, G.; Calchi Novati, S.; De Paolis, F.; Jetzer, Ph.; Nucita, A. A.; Strafella, F.; Zakharov, A. F. (2012). "Polarization in microlensing events towards the Galactic bulge". Monthly Notices of the Royal Astronomical Society 426 (2): 1496. doi:10.1111/j.1365-2966.2012.21820.x. Bibcode: 2012MNRAS.426.1496I. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!