இராம் கிஷான் சிங்கால் (Ram Kishan Singhal)பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லி சட்டமன்ற முன்னாள் உறுப்பினராகவும் உள்ளார். அவர் 1951 ஆம் ஆண்டில் ஆரியானாவில் கர்ணலில் பிறந்தார். மேலும் இவர் தில்லி மாநகராட்சி கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்..[1]
குறிப்புகள்