மேற்கு செருமனி

ஜெர்மன் கூட்டுக் குடியரசு
Bundesrepublik Deutschland
1949–1990
(இணைப்பு)
கொடி of மேற்கு ஜெர்மனியின்
கொடி
சின்னம் of மேற்கு ஜெர்மனியின்
சின்னம்
குறிக்கோள்: Einigkeit und Recht und Freiheit
ஐக்கியம், நீதி, விடுதலை
நாட்டுப்பண்: Das Lied der Deutschen
ஜெர்மனியரின் பாடல்
மேற்கு ஜெர்மனியின்அமைவிடம்
நிலைகூட்டமைப்பு
தலைநகரம்பொன்
பெரிய நகர்ஹாம்பூர்க்
பேசப்படும் மொழிகள்ஜெர்மன்
அரசாங்கம்கூட்டமைப்பு, நாடாளுமன்றக் குடியரசு
• 1949–1959
தியோடர் ஹெயுஸ்
• 1959–1969
ஐண்ட்ரிக் லூப்கி
• 1969–1974
குஸ்தாவ் ஹைன்மன்
• 1974–1979
வால்ட்டர் ஷீல்
• 1979–1984
கார்ல் கார்ஸ்டன்ஸ்
• 1984–இணைப்பு (1994 வரை)
ரிச்சார்ட் வொன் வெய்சாக்கர்
சான்சிலர் 
• 1949–1963
கொன்ராட் அடெனாவர்
• 1963–1966
லூட்விக் எர்ஹார்ட்
• 1966–1969
கூர்ட் கியோர்க் கீசிங்கர்
• 1969–1974
வில்லி பிராண்ட்
• 1974–1982
ஹெல்முட் சிமித்
• 1982–இணைப்பு (1998 வரை)
ஹெல்முட் கோல்
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• அமைக்கப்படல்
மே 23 1949
• மீளிணைப்பு 1990
1990
(இணைப்பு)
மக்கள் தொகை
• 1990
63254000
நாணயம்ஜெர்மன் மார்க் (DEM)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (கோடை நேரம்)
அழைப்புக்குறி49
இணையக் குறி.de
முந்தையது
பின்னையது
ஜெர்மனியில் கூட்டு நாடுகளின் ஆக்கிரமிப்பு வலயம்
சார் (protectorate)
ஜெர்மனி

மேற்கு செருமனி (West Germany, செருமன் மொழி: Westdeutschland) என்று குறிப்பிடப்படுவது மே 1949 முதல் அக்டோபர் 1990ஆம் ஆண்டு வரை செருமனி நாட்டின், நட்பு அணி நாடுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் வெற்றிகொண்ட மேற்குப் பகுதியில், அமைந்த செருமன் கூட்டாட்சிக் குடியரசு ஆகும். மற்ற நட்பு அணி நாடான சோவியத் ஒன்றியம் வெற்றிகொண்ட பகுதிகளில் அமைந்த செருமன் சனநாயக குடியரசு கிழக்கு செருமனி என குறிக்கப்பட்டது.அக்டோபர் 1990ஆம் ஆண்டு செருமன் சனநாயக குடியரசு கலைக்கப்பட்டு 40 ஆண்டுகால பிரிவிற்குப் பிறகு செருமன் கூட்டாட்சிக் குடியரசுடன் இணைந்தது. இந்த இணைப்பின் பின்னர் செருமன் கூட்டாட்சிக் குடியரசு செருமனி எனவே குறிப்பிடப் படுகின்றது.

பிரிவினையின் போது தலைநகர் பெர்லின் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.பெர்லின் நகரின் மேற்கு பகுதிகளைக்கொண்டு தலைநகர் அமைக்க விரும்பாது பொன் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டது.இணைப்பின் பின்னர் பெர்லின் நகரம் மீண்டும் இணைந்த செருமனியின் தலைநகராயிற்று.

1950களில் இரண்டாம் உலகப் போரின் நாசங்களிலிருந்து உலகின் மூன்றாவது பெரும் பொருளீட்டும் நாடாக உயர்ந்தது பொருளாதார விந்தை Wirtschaftswunder என குறிப்பிடப்படுகிறது.[1][2] இதனை முன்னெடுத்து நடத்திய முதல் அரசு தலைவர்(chancellor) கான்ராட் அடிநேயர் (Konrad Adenauer)1963 வரை பதவியில் இருந்தார். மேற்கு நாடுகளை நோக்கிய சாய்வுகொண்ட இவரது பதவிக்காலத்தில் மேற்கு செருமனி நாடோ அங்கத்தினர் ஆனது. இவர் தற்கால ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கும் வித்திட்டார்.1975ஆம் ஆண்டு ஜி8 நாடுகள் குழு உருவானபோது தானியக்கமாகவே அக்குழுவில் அங்கத்தினரானது.

மேற்கு செருமனி (நீலம்);மேற்கு பெர்லின்(மஞ்சள்), 1957இல் சார்லாந்து இணைப்பின் பின்.

மேற்கத்திய செருமனி (Westdeutschland) என்பது செருமனி நாட்டின் புவியியல் நோக்கில் மேற்கில் அமைந்த ரைன்லாந்து பகுதிகளைக் குறிக்கும்.செருமனி கூட்டாட்சி பகுதிகளை செருமனி சனநாயக குடியரசு அவ்வாறே அழைத்து வந்தது;இவ்வாறு அழைக்கப்படுவதை செருமன் கூட்டாட்சி மக்கள் மிகவும் வெறுத்தனர்.

மேற்கோள்கள்

Read other articles:

Bagian dari seri mengenaiNama-nama Tiongkok Cathay Empat Lautan Huaxia Kekaisaran Langit Sembilan Provinsi Serica Shenzhou Shina Tianxia Tiongkok lbs Penamaan Tiongkok (Hanzi tradisional: 中國; Hanzi sederhana: 中国; Pe̍h-ōe-jī: Tiong-kok) atau alternatifnya Cina, adalah kontroversi pilihan penggunaan istilah ini secara resmi dan benar politis (bahasa Inggris: Politically Correct) dan ditinjau dari sejarah, dan etimologi asal muasalnya di dunia. Nama Sinitik Pada zaman mode...

 

В Википедии есть статьи о других людях с фамилией Шолохов. Дмитрий Дмитриевич Шолохов Дата рождения 16 октября 1920(1920-10-16) Место рождения Вязьма, Смоленская губерния, РСФСР Дата смерти 27 июня 1983(1983-06-27) (62 года) Место смерти Москва, СССР Принадлежность  СССР Род войс...

 

Cet article est une ébauche concernant la sécurité, le Pas-de-Calais et la prison. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) selon les recommandations des projets correspondants. Centre pénitentiaire de Longuenesse Localisation Pays France Région Hauts-de-France Ville Longuenesse Coordonnées 50° 43′ 33″ nord, 2° 14′ 51″ est Géolocalisation sur la carte : Pas-de-Calais Centre pénitentiaire de Longuenesse Géo...

Artikel ini sebatang kara, artinya tidak ada artikel lain yang memiliki pranala balik ke halaman ini.Bantulah menambah pranala ke artikel ini dari artikel yang berhubungan atau coba peralatan pencari pranala.Tag ini diberikan pada Februari 2023. Nirma RamadhaniaLahir13 Mei 1987 (umur 36)JakartaIndonesiaKebangsaan IndonesiaAlmamaterUniversitas TrisaktiPekerjaanNews AnchorTahun aktif2012-Sekarang Nirma Ramadhania merupakan seorang jurnalist dan pembawa acara berita atau sering di kena...

 

Lonnie L. Van ZandtBorn(1937-09-29)September 29, 1937Bound Brook, New JerseyDiedJuly 20, 1995(1995-07-20) (aged 57)West Lafayette, IndianaNationalityAmericanAlma materHarvard UniversityScientific careerFieldsPhysicsInstitutionsPurdue UniversityThesisSome effects of static spin density waves on electrical transport (1964)Doctoral advisorAlbert Overhauser Lonnie Lee Van Zandt (1937–1995) was a professor of physics at Purdue University in Indiana, USA. Van Zandt participated...

 

Sporting event delegationCameroon at theOlympicsIOC codeCMRNOCCameroon Olympic and Sports CommitteeWebsitewww.cnosc.com (in French)Medals Gold 3 Silver 1 Bronze 2 Total 6 Summer appearances1964196819721976198019841988199219962000200420082012201620202024Winter appearances20022006–2022 This is a list of flag bearers who have represented Cameroon at the Olympics.[1] Flag bearers carry the national flag of their country at the opening ceremony of the Olympic Games. # Event year Sea...

Brotopia: Breaking Up the Boys' Club of Silicon Valley First edition coverAuthorEmily ChangAudio read byEmily Chang[1]CountryUnited StatesLanguageEnglishSubjectSexism in Silicon ValleyPublisherPortfolioPublication dateFebruary 6, 2018Media typePrint (hardcover and paperback), e-book, audiobookPages320ISBN978-0-7352-1353-1 (hardcover)OCLC1027011182Dewey Decimal331.4/1330979473LC ClassHD6060.5.U5 C52 2018Websitewww.brotopiabook.com Brotopia: Breaking Up the Boys' Clu...

 

Este artigo ou secção contém uma lista de referências no fim do texto, mas as suas fontes não são claras porque não são citadas no corpo do artigo, o que compromete a confiabilidade das informações. Ajude a melhorar este artigo inserindo citações no corpo do artigo. (Setembro de 2020) Ajude a melhorar este artigo sobre Arquitetura ilustrando-o com uma imagem. Consulte Política de imagens e Como usar imagens. A Ermida Beato João Baptista Machado é uma ermida açoriana localizada...

 

Campbell General HospitalPart of military hospitals in the United StatesWashington, D.C. General view of the hospitalCampbell General HospitalCoordinates38°55′00″N 77°01′21″W / 38.916748°N 77.022436°W / 38.916748; -77.022436Site informationControlled byUnion ArmySite historyBuilt1862In use1862–1865Battles/warsAmerican Civil War Campbell General Hospital was a Union Civil War hospital which operated from September 1862 to July 20, 1865, in northw...

American entertainer Robbie HowardBorn (1955-09-06) September 6, 1955 (age 68)Occupation(s)Entertainer, Singer, ImpersonatorWebsitehttp://www.RobbieHoward.com Robbie Howard (born September 6, 1955) is an American born entertainer, singer, impersonator and comedian who resides in Las Vegas, Nevada where he has directed, produced and starred in long-running shows on the Las Vegas Strip with Hurray America (1993-1999) and Stars of the Strip[1] (1999-2005) and The Rat Pack is Back ...

 

Perak Negeri PerakNegara BagianKerajaan Negeri Perak Darul Ridzuan[b]Transkripsi lainya • Jawiڨيرق دار الرّضوان • Tamilபேராக் BenderaLambang kebesaranJulukan: Darul RidzuanMotto: Perak Aman JayaHimne daerah: Allah Lanjutkan Usia Sultan   Perak di    Malaysia Negara MalaysiaIbu Kota[a] IpohKotaraja[d]Kuala KangsarDibentuk1 Juli 1895, sebagai bagian dari Negeri-Negeri Melayu Bersek...

 

Roman goddess of peace PaxGoddess of PeaceStatue of Peace in the garden of Pavlovsk Palace, Saint PetersburgAbodeRomeSymbolCaduceus, Cornucopia, Corn, Olive branches, ScepterParentsJupiter and JusticeEquivalentsGreek equivalentEirenePax (Latin for Peace), more commonly known in English as Peace, was the Roman goddess of peace derived and adopted from the ancient Greek equivalent Eirene.[1] Pax was seen as the daughter of the Roman king god Jupiter and the goddess Justice. Worship of P...

Bulbophyllum shepherdii Klasifikasi ilmiah Kerajaan: Plantae (tanpa takson): Angiospermae (tanpa takson): Monocots Ordo: Asparagales Famili: Orchidaceae Genus: Bulbophyllum Spesies: Bulbophyllum shepherdii Nama binomial Bulbophyllum shepherdii(F.Muell.) Rchb.f. 1871 Bulbophyllum shepherdii adalah spesies tumbuhan yang tergolong ke dalam famili Orchidaceae. Spesies ini juga merupakan bagian dari ordo Asparagales. Spesies Bulbophyllum shepherdii sendiri merupakan bagian dari genus Bulbophyllum....

 

Turkish actor and comedian Tolga ÇevikBorn (1974-05-12) 12 May 1974 (age 49)Istanbul, TurkeyOccupation(s)Actor, comedianYears active1996–presentSpouse Özge Yılmaz ​(m. 2004)​Children2RelativesCem Yılmaz (brother-in-law)Websitehttp://www.tolgacevik.com/ Tolga Çevik (born 12 May 1974) is a Turkish actor, most known from the hit films Organize İşler, Vizontele and the hit series Avrupa Yakası, improvisation theatre Tolgshow.[1] Life and ca...

 

Indian express train This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Thamirabarani Express – news · newspapers · books · scholar · JSTOR (March 2023) (Learn how and when to remove this template message) Tambaram - Sengottai Tri-weekly Superfast Express is an express train of the Indian Railways connecting Ta...

КоммунаСен-Лоран-де-ла-БарьерSaint-Laurent-de-la-Barrière 46°02′00″ с. ш. 0°42′00″ з. д.HGЯO Страна  Франция Регион Пуату — Шаранта Департамент Шаранта Приморская Кантон Тонне-Бутон История и география Площадь 8,28 км²[1] Часовой пояс UTC+1:00, летом UTC+2:00 Население Население ...

 

1954 film The Love LotteryOriginal UK film posterDirected byCharles CrichtonWritten byHarry KurnitzMonja DanischewskyStory byCharles Neilson Gattey Zelma Bramley MooreProduced byMichael Balcon Monja DanischewskyStarringDavid NivenPeggy CumminsAnne VernonHerbert LomCinematographyDouglas SlocombeEdited bySeth HoltMusic byBenjamin FrankelProductioncompanyEaling StudiosDistributed byGeneral Film DistributorsRelease date28 January 1954[1]Running time89 minutesCountryUnited KingdomLanguageE...

 

В Википедии есть статьи о других людях с фамилией Тер-Оганьян. Давид Тер-Оганьян Имя при рождении Давид Авдеевич Тер-Оганьян Дата рождения 8 апреля 1981(1981-04-08) (42 года) Место рождения Ростов-на-Дону, СССР Страна  СССР Россия Жанр графика, живопись, видео, объекты Учёба ...

2023 East Hertfordshire District Council election ← 2019 4 May 2023 (2023-05-04) 2027 → All 50 seats to East Hertfordshire District Council26 seats needed for a majority   First party Second party   Leader Ben Crystall Linda Haysey Party Green Conservative Last election 2 seats, 15.0% 40 seats, 45.7% Seats before 2 39 Seats won 19 16 Seat change 17 24 Popular vote 22,487 27,166 Percentage 28.4% 34.4% Swing 13.4% 11.3% ...

 

Chinese-American businessman (1870–1919) In this Chinese name, the family name is Look (陸). Look Tin Eli (left) and Look Poong-San, largest stockholder of Canton Bank[1] Look Tin Eli (1870–1919) (Chinese: 陸潤卿, Lù Rùnqīng; also Luk Tin-Sun,[2] Look Tin Sing[3]: 28 ) was a Chinese-American businessman, born in Mendocino, California, who achieved much success in San Francisco's Chinatown, especially after the 1906 earthquake.[4] Mend...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!