மேற்கு ஐரோப்பிய நேரம்

ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

மேற்கு ஐரோப்பிய நேரம் (மே.ஐ.நே) (ஆங்கில மொழி: Western European Time - WET, ஒ.ச.நே±00:00) என்பது மேற்கு ஐரோப்பாவில் புழக்கத்தில் உள்ள நேர வலயம் ஆகும். இது கிரீன்விச் இடைநிலை நேரம் எனவும் அழைக்கப்படுகிறது.[1][2] ஐரோப்பிய ஒன்றியத்தில் புழக்கத்தில் உள்ள மூன்று நேர வலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனையவை: மத்திய ஐரோப்பிய நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம் ஆகியவை ஆகும்.[2][3]

குளிர்கால நேரம்

பின்வரும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிராந்தியங்களும் ஒசநே±00:00 நேரவலயத்தை குளிர்கால மாதங்களில் பயன்படுத்துகின்றன:

கோடை நேரம்

ஐசுலாந்து தவிர்ந்த மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும்[15] கோடைகாலத்தில் பகலொளி சேமிப்பு நேரத்தைக் கடைப்பிடிக்கின்றன. மார்ச் மாதத்தின் இறுதி ஞாயிறு முதல் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்நாடுகளில் நேரம் மேற்கு ஐரோப்பிய நேரத்தில் இருந்து 1 மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படுகின்றன. இது மேற்கு ஐரோப்பிய கோடை நேரம் (WEST, ஒசநே+01:00) என அழைக்கப்படுகின்றது.[16] ஐக்கிய இராச்சியத்தில் இது பிரித்தானிய கோடை நேரம் எனவும், அயர்லாந்தில் ஐரிய சீர் நேரம் எனவும் அழைக்கப்படுகிரது.

மேற்கோள்கள்

  1. "EU summer-time arrangements under Directive 2000/84/EC" (PDF). ஐரோப்பிய நாடாளுமன்றம். 2017.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 "Reasoned opinion on subsidiarity" (PDF). Committee on Legal Affairs –ஐரோப்பிய நாடாளுமன்றம். 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Seasonal clock change in the EU". ஐரோப்பிய ஆணையம் (in ஆங்கிலம்). 2016-09-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. 4.0 4.1 "Time Zones of Portugal". Statoids. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  5. "Lighter nights would keep youngsters fitter and safer, say doctors". Western Mail (Cardiff). 27 June 2005. https://www.questia.com/read/1G1-133575619. 
  6. David Ennals "British Standard Times Bill [Lords]", Hansard, House of Commons Debate, 23 January 1968, vol 757 cc290-366, 290–92
  7. "British Standard Time", Hansard (HC), 2 December 1970, vol 807 cc1331-422
  8. "Time Zone & Clock Changes 1900-1924 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  9. "Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  10. "Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  11. "Time Zone & Clock Changes 1925-1949 in Las Palmas, Canary Islands, Spain". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  12. "Time Zone & Clock Changes 1900-1924 in Tórshavn, Faroe Islands". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  13. "Time Zone & Clock Changes in Danmarkshavn, Greenland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  14. "Time Zone & Clock Changes in Reykjavik, Iceland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  15. "Countries that do not observe DST | GreenwichMeanTime.com". greenwichmeantime.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  16. "What Countries Do Daylight Savings?" (in en). WorldAtlas. https://www.worldatlas.com/articles/what-countries-do-daylight-savings.html. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!