முதலாம் வீர நரசிம்மன்

முதலாம் நரசிம்மன் (ஆங்கிலத்தில் Narasimha I கன்னடத்தில் : ಒಂದನೆ ನರಸಿಂಹ) (1152-1173 ) என்பவன் போசாள மன்னனாவான். இவன் காலத்திலேயே மேலைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் தைலப்பனை எதிர்த்துப் போசாளர்கள் முழுமையாகச் சுயாட்சி அடைந்தனர்.

மேற்கோள்

  • Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!