முதலாம் தப்புலன் (Dappula I of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 661 ஆம் ஆண்டு தொடக்கம் 664 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் காசியப்பனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் தாதோப திச்சன் ஆட்சி பீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
முதலாம் தப்புலன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
|
ஆட்சியின் போது இருந்த பட்டம்
|
முன்னர்
|
அனுராதபுர அரசர் 661–664
|
பின்னர்
|