முதலாம் சிவன், கி.மு. 47 ஆம் ஆண்டில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசன். இவன் குட்ட திச்சன் எனும் அரசனின் பின் ஆட்சிபீடம் ஏறியவன். இவனின் பின் வடுகன் ஆட்சிபீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க
ஆட்சியாளர் பட்டியல், இலங்கை
வெளி இணைப்புக்கள்
முதலாம் சிவன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
|
ஆட்சியின் போது இருந்த பட்டம்
|
முன்னர்
|
அனுராதபுர அரசன் கி.மு. 50–கி.மு. 47
|
பின்னர்
|