முதலாம் சங்க திச்சன்

முதலாம் சங்க திச்சன் (பொ.பி. 248 - 252) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினாலாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன். இவனுக்குப் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதியும் (பொ.பி. 252 - 254), கோதாபயன் என்பவனும் (பொ.பி. 254 - 267) இலங்கையை அரசாண்டனர்.

மூலநூல்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!