முதலாம் ஆகா கான் |
---|
Ismaili Imam Aga Khan I (1817-81) |
பதவி | முதலாம் ஆகா கான் இமாம் |
---|
சுய தரவுகள் |
---|
பிறப்பு | ஹசன் அலி ஷா 1804
காஹக், ஈரானிய மாநிலம் |
---|
இறப்பு | 1881 (அகவை 76–77)
|
---|
நினைவிடம் | அசனாபாத், மும்பை |
---|
சமயம் | சியா இசுலாம் |
---|
மனைவி | சர்வ்-இ ஜஹான் கானும் |
---|
குழந்தைகள் | இரண்டாம் ஆகா கான் |
---|
பெற்றோர்s |
- ஷா கலீல் அல்லாஹ் (தந்தை)
- பீபி சர்க்காரா (தாய்)
|
---|
சமயப் பிரிவு | இஸ்மாயிலிசம் |
---|
பாடசாலை | நிசாரி, இஸ்மாயிலி |
---|
வம்சம் | பாத்திம கலீபகம் |
---|
பதவிகள் |
---|
முன் இருந்தவர் | மூன்றாம் ஷா கலியுல்லா |
---|
பின் வந்தவர் | இரண்டாம் ஆகா கான் |
---|
Initiation | 1817 - 1881 |
---|
Post | 46வது நிசாரி இமாம் |
---|
முதலாம் ஆகா கான் (Aga Khan I) அல்லது ஹசன் அலி ஷா[1] (1804–1881) கிர்மானின் ஆளுநராகவும், நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாமாகவும், ஈரானிலும் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்திலும் முக்கிய முஸ்லீம் தலைவராகவும் இருந்தார். ஆகா கான் என்ற பட்டத்தை வைத்துக் கொண்ட முதல் நிசாரி இமாம் இவராவார்.
மேற்கோள்கள்
மேலும் படிக்க