மன்சா ராம் (30 மே 1940 [1] - 14 சனவரி 2023) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் மண்டி மாவட்டத்தில் உள்ள கர்சோக் தொகுதியில் இருந்து இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2][3][4]
இறப்பு
ராம் சிறுநீரக செயலிழப்பால் 2023 ஜனவரி 14 அன்று இறந்தார்.[5]
மேற்கோள்கள்