மனோஜ் டேவிட்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | ரமேஷ் ரேன்டீர் டேவிட் |
---|
பிறப்பு | 8 பெப்ரவரி 1975 (1975-02-08) (அகவை 49) கொழும்பு, இலங்கை |
---|
பட்டப்பெயர் | மனோஜ் |
---|
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டக்காரர் |
---|
பந்துவீச்சு நடை | வலது கரம் புறத்திருப்பம் |
---|
பங்கு | மட்டையாளர் |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 59) | 18 ஆகஸ்ட் 2008 எ. பெர்முடா |
---|
கடைசி ஒநாப | 24 ஆகஸ்ட் 2008 எ. மேற்கிந்தியத்தீவுகள் |
---|
இ20ப அறிமுகம் (தொப்பி 16) | 10 அக்டோபர் 2008 எ. பாகிஸ்தான் |
---|
கடைசி இ20ப | 13 அக்டோபர் 2008 எ. ஜிம்பாப்வே |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|
மனோஜ் டேவிட் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழர் ஆவார். துடுப்பாட்ட வீரரான இவர் கனடா துடுப்பாட்ட அணியில் இணைந்து மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் நான்கு பன்னாட்டு இருபது20 ஆட்டங்களை ஆடியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
- ↑ https://cricketarchive.com/Archive/Players/90/90520/90520.html CricketArchive