2011ஆம் ஆண்டு முதல் துணை இராணுவப் படைகள் என்பதற்கு பதிலாக மத்திய ஆயுதமேந்திய காவல் படைகள் என்று பெயரிட்டு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு இப்படைகள் பணியாற்றுகிறது. இதன் ஒவ்வொரு படைகளுக்கும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் தலைமை இயக்குநராக செயல்படுவர். விதிவிலக்காக அசாம் ரைப்பிள்ஸ் படைகளுக்கு மட்டும் லெப்டினண்ட் ஜெனரல் தரத்திலான இராணுவ அதிகாரி தலைமை வகிப்பர்.[3]
மத்திய ஆயுமேந்திய காவல் படைகளை 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:
↑Government of India, Ministry of Home Affairs (18 March 2011). "Office Memorandum"(PDF). mha.gov.in. Director (Personnel), MHA. p. 1. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.