அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் |
---|
அமைவிடம் |
---|
நாடு: | இந்தியா |
---|
மாநிலம்: | தமிழ்நாடு |
---|
மாவட்டம்: | கடலூர் |
---|
அமைவிடம்: | மணம் தவழ்ந்த புத்தூர், பண்ருட்டி வட்டம்[1] |
---|
சட்டமன்றத் தொகுதி: | பண்ருட்டி |
---|
மக்களவைத் தொகுதி: | கடலூர் |
---|
கோயில் தகவல் |
---|
மூலவர்: | சொக்கநாதர் |
---|
தாயார்: | சிவசங்கரி |
---|
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி |
---|
வரலாறு |
---|
கட்டிய நாள்: | பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
---|
மணம் தவழ்ந்த புத்தூர் சொக்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மணம் தவழ்ந்த புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் சொக்கநாதர், சிவசங்கரி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்