போர்டு எதிர் பெராரி (ஆங்கிலம்: Ford v Ferrari) (ஐரோப்பாவில் லெ மான்சு '66)[4] 2019 இல் வெளிவந்த அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படம் ஆகும். மேட் டாமன், கிரிஸ்டியன் பேல், ஜோன் பெர்ந்தல், கெயிடியோனா பால்பி, டிரேசி லேட்சு, ஜோஷ் லுகாஸ், நோவா ஜூப், ரெர்னோ ஜிரோன், மற்றும் ரே மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ளனர்
மேற்கோள்கள்
↑"Ford v Ferrari". TIFF. Archived from the original on July 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.