புனித மேரி தேவாலயம், குடமளூர்

குடமளூர் தேவாலயம்

புனித மேரி சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் (St Mary's Syro-Malabar Catholic Church, Kudamaloor) என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயம் நகரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ள குடமளூரில் அமைந்துள்ள பழமையான கிருத்துவ தேவாலயம் ஆகும். இது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்றும், இந்த தேவாலயமானது செண்பகச்சேரி அரசரால கட்டபட்டதாகவும் கருதப்படுகிறது. நீர் இறைக்கும் தாம்புகயிறு, பாரம்பரிய நீர் சேந்தும் பை ஆகியவை இங்கு சடங்குக்கான புனிதப் பொருட்களாக உள்ளன.[1]

குறிப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!