புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு வடமேற்கே உள்ள டப்கா எனும் இடத்திலுள்ள, பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது அப்போஸ்தலர்களின் தலைமையாக புனித பேதுருவை இயேசு நியமித்ததைக் கொண்டாடுகிறது.[1]
உசாத்துணை
- ↑ [1]Church of the Primacy of Peter, Tabgha
வெளியிணைப்புக்கள்