புனித ஜார்ஜ் சிரோ மலபார் கத்தோலிக்க போரேன் தேவாலயம், அருவிந்தர

புனித ஜார்ஜ் போரேன் தேவாலயம் அருவிந்தர

அருவிந்தர தேவாலயம் (Aruvithura Church) என்பது சீரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் எராட்டுப்பேட்டாவின் அருவிந்தராவில் அமைந்துள்ளது. [1]

இராபெலி (இப்போது அருவித்தர) தேவாலயத்தின் முதல் நீள்மாடக்கூடம் இந்து கோவில்களின் முறையில் கருங் கற்களால் ஆனது. மலபாரின் முக்கியமான மற்றும் பிரபலமான கிராமங்களில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்ப தென்னிந்தியாவுக்கு வந்தார் திருத்தூதர் புனித தாமஸ் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. புனித தாமஸ் இரப்பேலியை பார்வையிட்டு முக்கிய குடும்பங்களை கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்றி மீனச்சிலாற்றின் கரையில் ஒரு சிலுவையை நாட்டினார் என்று நம்பப்படுகிறது. உள்ளூர் மரபுகளும் இந்த நம்பிக்கையை ஆதரிக்கின்றன. இது பாலாய் மறைமாவட்டத்தின் முதல் தேவாலயம், முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புனித தாமஸ் அங்கே ஏழரை தேவாலயங்களை நிறுவினார். (ஈராபோலியில் ஒரு சிலுவையை நாட்டி ஈராபெலியில் தேவாலயத்தை அரை தேவாலயமாக மாற்றினார். ) தேவாலயம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு முறை புனரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டைய தேவாலயங்கள் 16 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் உள்ள முக்கிய குடும்பங்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முக்கிய குடும்பங்களால் கல்லரக்கல் கதனார் தலைமையில் ஒரு புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

தேவாலயம் முதன்முதலில் கன்னித் தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் நிலக்கல் தேவாலயம் அல்லது புனித தாமஸ் நிறுவிய சாயல் தேவாலயம் அழிக்கப்பட்டபோது, பல குடும்பங்கள் இராபெலிக்கு குடிபெயர்ந்தன. அப்போது அவர்கள் புனித ஜார்ஜ் சிலையை கொண்டு வந்தனர். சிலை வந்ததிலிருந்து, மக்கள் புனிதர் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கத் தொடங்கினர். மேலும் அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு உதவிகளை வழங்கி நன்மை பயக்கிறார் என மக்கள் நம்பினர். புனிதரின் பரிந்துரையின் மூலம் பெறப்பட்ட ஏராளமான உதவிகள் காரணமாக, 16 ஆம் நூற்றாண்டில், தேவாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் அவரது சிலை பிரதான பலிபீடத்தின் மேலே உள்ள மைய இடத்தில் வைக்கப்பட்டது. இதன் விளைவாக, செயின்ட் மேரி தேவாலயம் ஈராபெலி புனித ஜார்ஜ் தேவாலயம் ஈரபெலி என்று அழைக்கபட்டது.

16 ஆம் நூற்றாண்டின் தேவாலயம் 1951 ஆம் ஆண்டில் இடிக்கபட்டது. இந்த தேவாலயம் கோதிக் கட்டிடக்கலையிலான சிலுவை கட்டிடமாகும். இது மேற்கில் ஜெருசலேம் நோக்கியதாக உள்ளது. இதன் புதிய கட்டுமானப் பணிகள் 1952 இல் நிறைவடைந்தன. [2]

இந்த தேவாலயம் பரங்கங்கம் புனித அல்போன்சா கல்லறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டு தேவாலயங்களும் முதன்மைச் சாலை ஓரத்தில் உள்ளன. பேருந்து வசதி நன்கு உள்ளது. இரண்டு தேவாலய வளாகங்களிலும் நல்ல தரிப்பிட (பார்க்கிங்) வசதிகள் உள்ளன.

ஆலயத்தின் ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் 22, 23, 24 ஆகிய நாட்களில் நடக்கிறது.

அணுகல்

குறிப்புகள்

  1. "St. George Forane Church, Aruvithura". www.aruvithurapally.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
  2. ""Aruvithura Palli"-The Historical Church of Kerala... [PART-1]". You Tube: JOMS DigiMedia. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.

Read other articles:

Healthcare system in New Jersey Atlantic Health SystemFormationMay 1, 1996; 27 years ago (1996-05-01)Purpose501(c)(3) health systemHeadquartersMorristown, New Jersey, U.S.Coordinates40°46′12″N 74°28′57″W / 40.77002°N 74.48252°W / 40.77002; -74.48252Region New JerseyServicesHealthcareKey people Brian A. Gragnolati(President & CEO)Scott Leighty (EVP)Revenue US$3.50 billion (2021)Expenses US$3.21 billion (2021)Staff 18,000 Employees; 4,80...

 

ألعاب البحر الأبيض المتوسط 1991مدينة مضيفة اليونان أثينارياضيون مشاركون2762 [1]أحداث23 رياضةمراسم إفتتاحية28 حزيرانمراسم إغلاق12 تموزستاد أثينا الأولمبي ألعاب البحر الأبيض المتوسط 1991 هي ألعاب البحر الأبيض المتوسط الحادية عشر التي نظمت في أثينا في اليونان في الفترة من 28 ح

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (مارس 2015) جزيرة بانجي   موقع جزيرة بانجي في بحر سولو الإحداثيات 7°15′0″N 117°10′0″E / 7.25000°N 117.16667°E / 7.25000; 117.16667 تقسيم إداري  قائمة الدول ماليزيا  الولاية...

Mercedes-Benz Mercedes-Benz CLK 230 Kompressor (1997–1999)Mercedes-Benz CLK 230 Kompressor (1997–1999) Baureihe 208 Verkaufsbezeichnung: CLK-Klasse Produktionszeitraum: 1997–2003 Klasse: Mittelklasse Karosserieversionen: Coupé, Cabriolet Motoren: Ottomotoren:2,0–5,4 Liter(100–255 kW) Länge: 4567 mm Breite: 1722 mm Höhe: 1366–1380 mm Radstand: 2690 mm Leergewicht: 1375–1755 kg Vorgängermodell Mercedes-Benz Baureihe 124 Nachfolgemodell Mercedes-Benz Ba...

 

2013 American filmSaloméTheatrical release posterDirected byAl PacinoWritten byOscar WildeAl PacinoProduced byRobert FoxBarry NavidiStarringAl PacinoJessica ChastainKevin AndersonCinematographyBenoît DelhommeEdited byPasquale BubaDavid LeonardJeremy WeissRelease date August 10, 2013 (2013-08-10) Running time81 minutesCountryUnited StatesLanguageEnglish This article relies largely or entirely on a single source. Relevant discussion may be found on the talk page. Please help im...

 

Not to be confused with Society of Seminary Teachers of Qom. Qom Seminary The Assembly of Qom Seminary Scholars and Researchers (also Association of Researchers and Teachers of Qom)[1] is an association of Shia Islamic clerics in Iran's religious capital of Qom. International notice The Assembly became more widely known outside of Iran after its criticism of the 12 June 2009 Iranian presidential election. The group criticized the election vote counting system and the Iranian Guardian ...

I Am Nobody adalah sebuah seri drama aksi hidup televisi Tiongkok tahun 2023. Seri tersebut dirilis pada tanggal 4 Agustus 2023 dan terdiri dari 27 episode. Seri tersebut menampilkan Peng Yuchang, Hou Minghao, Wang Yinglu, Wang Xueqi, Bi Wenjun, Jiang Peiyao dan Julio Wanyan.[1] Sinopsis Zhang Chulan terjebak dalam insiden mengerikan di saat mengunjungi makam kakeknya di desa terpencil. Saat Zhang Chulan hendak berjalan melalui kuburan kakek tercintanya. Secara tiba-tiba dirinya diser...

 

Kerajaan Lihyanمملكة لحيانabad ke-7 SM–24 SMIbu kotaDedanBahasa yang umum digunakanBahasa DadanAgama Politeisme Arabia UtaraPemerintahanKerajaanRaja Era SejarahZaman Klasik• Didirikan abad ke-7 SM• dicaplok oleh Nabatea 24 SM Digantikan oleh Kerajaan Nabatea Lihyan (Arab: لحيان, Liḥyān; bahasa Yunani Kuno: Λεχίενοι, translit: Lekhienoi),[1] juga disebut sebagai Dadān atau Dedan (Ibrani: דְּדָן, Dəḏān), adalah k...

 

This article relies excessively on references to primary sources. Please improve this article by adding secondary or tertiary sources. Find sources: How the Earth Was Made – news · newspapers · books · scholar · JSTOR (March 2021) (Learn how and when to remove this template message) American TV series or program How the Earth Was MadeTitle screenGenreDocumentaryNarrated byCorey JohnsonJonathan KeebleComposerTim GarlandCountry of originUnited State...

Fantasy literature series by J.K. Rowling This article is about the novel series. For the character, see Harry Potter (character). For the film series, see Harry Potter (film series). For other uses, see Harry Potter (disambiguation). Harry Potter Philosopher's Stone (1997) Chamber of Secrets (1998) Prisoner of Azkaban (1999) Goblet of Fire (2000) Order of the Phoenix (2003) Half-Blood Prince (2005) Deathly Hallows (2007) AuthorJ. K. RowlingCover artistThomas Taylor, Cliff Wright, Giles Green...

 

American college football season 2010 Oregon Ducks footballPac-10 championBCS National Championship Game, L 19–22 vs. AuburnConferencePacific-10 ConferenceRankingCoachesNo. 3APNo. 3Record12–1 (9–0 Pac-10)Head coachChip Kelly (2nd season)Offensive coordinatorMark Helfrich (2nd season)Offensive schemeNo-huddle spread optionDefensive coordinatorNick Aliotti (14th season)Base defenseHybrid 3–4CaptainGame captainsHome stadiumAutzen Stadium(capacity: ...

 

У этого термина существуют и другие значения, см. Профессиональная футбольная лига. Эмблема Профессиональной футбольной лиги Азербайджана (ПФЛ) Профессиона́льная футбо́льная ли́га (ПФЛ; азерб. Peşəkar Futbol Liqası; PFL) — организация, отвечающая за проведение Чемпионата, Первог...

الأميرة مارغريتا من بوربون-بارما   معلومات شخصية اسم الولادة (بالفرنسية: Marguerite Marie Thérèse Henriette de Bourbon)‏  الميلاد 1 يناير 1847  بارما  الوفاة 29 يناير 1893 (46 سنة)   فياريدجو  مواطنة دوقية بارما (1 يناير 1847–1859) مملكة إيطاليا (17 مارس 1861–29 يناير 1893) المقاطعات المتحدة في إي...

 

Bài này viết về phim truyền hình Hàn Quốc có tên tiếng Anh là Penthouse. Đối với căn hộ, xem Căn hộ penthouse. Cuộc chiến thượng lưuÁp phích quảng bá cho mùa 3Tên gốcHangul펜트하우스 Tên khácPenthouse[1]The Penthouse[2]The Penthouse: War in LifeThể loạiChính kịchSáng lậpChoi Young-hoon (mùa 1)Park Young-soo (mùa 2–3)SBS Production planKịch bảnJoo Seul-minĐạo diễnJoo Dong-min (mùa 1–3)Park Bo-ram (mù...

 

Huy hiệu của Đảng bộ Moskva Ban Chấp hành Tỉnh Moskva Đảng Cộng sản Liên Xô (tiếng Nga: Московского областного комитета КПСС) được gọi tắt là Tỉnh ủy Moskva là cơ quan lãnh đạo Đảng Cộng sản Liên Xô tại tỉnh Moskva. Tỉnh ủy Moskva được thành lập vào ngày 24/1/1929 là tỉnh công nghiệp trung ương và bị bãi bỏ ngày 24/8/1991, mặc dù trước đó tháng 6/1991 quyền lực th...

Japanese footballer Kazuki Fukai 深井 一希 Personal informationFull name Kazuki FukaiDate of birth (1995-03-11) 11 March 1995 (age 28)Place of birth Sapporo, JapanHeight 1.77 m (5 ft 10 in)Position(s) Defensive midfielderTeam informationCurrent team Hokkaido Consadole SapporoNumber 8Youth career2011–2012 Consadole Sapporo YotuhSenior career*Years Team Apps (Gls)2013– Hokkaido Consadole Sapporo 187 (7)International career2011 Japan U-17 4 (0) *Club domestic league a...

 

Esta página cita fontes, mas que não cobrem todo o conteúdo. Ajude a inserir referências. Conteúdo não verificável pode ser removido.—Encontre fontes: ABW  • CAPES  • Google (N • L • A) (Abril de 2021) Coordenadas: 07º 48' 38,6 S 034º 50' 22 W Fortaleza de Santa Cruz de Itamaracá(Forte Orange) Fortaleza de Santa Cruz de ItamaracáForte Orange Construção (1631) Conservação Bom Aberto ao público Sim Patrimônio Cultu...

 

IsalocalitàLocalizzazioneStato Nigeria Stato federatoSokoto Local government areaIsa TerritorioCoordinate13°12′01″N 6°24′26″E / 13.200278°N 6.407222°E13.200278; 6.407222 (Isa)Coordinate: 13°12′01″N 6°24′26″E / 13.200278°N 6.407222°E13.200278; 6.407222 (Isa) Superficie2 158 km² Abitanti146 103[1] (2006) Densità67,7 ab./km² Altre informazioniFuso orarioUTC+1 CartografiaIsa Modifica dati su Wikidata ...

Voce principale: Unione Sportiva Lecce. US LecceStagione 1981-1982 Sport calcio Squadra Lecce Allenatore Gianni Di Marzio Presidente Franco Jurlano Serie B13º Coppa ItaliaPrimo turno Maggiori presenzeCampionato: Magistrelli (36)Totale: Magistrelli (40) Miglior marcatoreCampionato: Magistrelli (7)Totale: Magistrelli (8) 1980-1981 1982-1983 Si invita a seguire il modello di voce Questa voce raccoglie le informazioni riguardanti l'Unione Sportiva Lecce nelle competizioni ufficiali della st...

 

Poster Frozen Berikut adalah daftar daftar karakter dalam Film Frozen 2013. Anna Artikel utama: Anna (Disney)Anna adalah tokoh fiksi dari film ke-53 Disney Frozen. Pengisi suara utama Anna adalah Kristen Bell. Elsa Artikel utama: Elsa (Disney)Ratu Elsa dari Arendelle adalah karakter fiksi yang tampil di film animasi ke-53 Walt Disney Animation Studios' Frozen. Ia disuarakan terutama oleh aktris dan penyanyi Broadway Idina Menzel. Di awal film, ia disuarakan oleh Eva Bella saat anak-anak dan o...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!