இந்தக் கட்டுரை ஒரு தமிழ்த் திரைப்படம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு,
புனித அந்தோனியார் என்பதைப் பாருங்கள்.
புனித அந்தோனியார் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாஞ்சில் துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்