பிரெஞ்சு கலைக்களஞ்சியம் (பிரெஞ்சு: Encyclopédie, ou dictionnaire raisonné des sciences, des arts et des métiers, தமிழ்: கலைக்களஞ்சியம்: ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல், கலை, தொழில்நுட்ப அகராதி) என்பது பிரான்சில்பிரெஞ்சு மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய அறிவெளிக் காலத்தின் கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
பிரேஞ்சு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத பல கருத்துக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இது பகுத்தறிவை முன்னிறுத்தி மூடநம்பிக்கையை இல்லாமல் நோக்குடன் எழுதப்பட்டது. பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியது. இதை அரசு சமய அதிகாரிகளின் வேண்டுகோளால் தடை செய்தது. இருப்பினும் இது பலரின் உதவியுடன் ரகசியமாக வெளி வந்தது.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!