பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்

பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள் (British Crown Colonies) என்பது பிரித்தானியப் பேரரசின் கீழ் குடியேற்றப் பகுதிகளாக அல்லது நாடுகளாக இருந்த ஆட்சிப் பகுதிகளைக் குறிக்கும். இவற்றின் ஆட்சிப் பொறுப்பு பிரித்தானியப் பேரரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களிடம் பொறுப்பளிக்கப்படும்.[1][2]

இவ்வாறு பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளாக; உலகின் பல நாடுகள் இருந்துள்ளன. அவற்றில் ஹொங்கொங் 1842 ஆம் ஆண்டிலிருந்து 1997 வரை, (கிட்டத்தட்ட 155 ஆண்டுகள்) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடாக இருந்தது.

மேற்கோள்கள்

  1. U.S. Library of Congress - Glossary of terms
  2. "Compact Oxford English Dictionary - "Crown colony"". Archived from the original on 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!