இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்
நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டல், நியூயார்க் நகரின் மிகப்பெரிய ஹோட்டலாகும். இது உலகின் உயரமான ஹோட்டல்களில் 101 ஆவது இடத்தில் உள்ளது. பெருநிறுவனத்தினால் உரிமையாக்கப்பட்ட இந்த ஹோட்டல் ஹில்டன் வேர்ல்ட்வைட்’ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.[1]
53 ஆவது தெருவின் ஆறாவது அவென்யுவில் அமைந்துள்ள ராக்ஃபெல்லெர் மையத்தின் வடமேற்கு மூலையில் 47 வது அடுக்கு மாடியில் அனைத்து அமெரிக்க ஜனாதிபதியும் தங்கியுள்ளனர். ஜாண் எஃப். கென்னடி மற்றும் பீட்லெஸ் 1964 ஆம் ஆண்டு எட் சல்லைவன் திரையரங்கிற்கு செல்லும்போது இங்கு முதன்முதலில் தங்கினர். 1973 ஆம் ஆண்டில், இந்த ஹோட்டலின் விருந்தாளியான மார்டின் கூப்பர் என்பவர் உலகின் முதன் முதலாக கையால் எடுத்து பேசக்கூடிய தொலைபேசிக்கான அழைப்பினை ஹோட்டலுக்கு முற்பகுதியில் இருந்து செய்தார்.[2]
நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் வசதிகள்
அடிப்படை வசதிகள்
கம்பியில்லா இணையச் சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், அறைச் சேவை, இணையம், வணிக மையம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.
ஹோட்டல் வசதிகள்
24 மணிநேர வரவேற்பு அறை, குளிரூட்டப்பட்ட அறைகள், ஏடிஎம் – தானியங்கி பணம் அளிக்கும் கருவி, சலவை செய்யும் வசதி, புகை பிடிப்பவர்கள் அல்லாத அறை, வரவேற்பு, பரிசு கடை, வணிக வளாகம், வாகனங்களை நிறுத்துவதற்கான வேலையாட்கள், கல்யாண வசதிகள் [3]
ஹோட்டல் விவரங்கள்
நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டலில் சுமார் 1932 அறைகளும், 47 சூட்களும் உள்ளன. 47 அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த ஹோட்டலின் உயரம் 148.4 மீட்டர் ஆகும். இது ஜூன் 26, 1963 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. [4][5]
நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் அறைகள் – வசதிகள்
இரு படுக்கை மெத்தைகள் கொண்ட இரு அறைகள்
இந்த அறையில் கேபிளுடன் கூடிய தொலைக்காட்சி மற்றும் ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் ஆகியவை வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
ராஜ அறை

ராணி அறை

ஒரு ராணி படுக்கை நிர்வாக மேல்தளம்
இந்த அறையில் தனிப்பட்ட குளியலறை வசதிகள் மற்றும் காலை நேர உணவு மற்றும் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிர்வாக வசதி அனுமதி ஆகியவை வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை டீலக்ஸ் அறை
இந்த அறையில் தட்டையான திரைகொண்ட தொலைக்காட்சி மற்றும் ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் ஆகியவை வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகளைக் கொண்ட இரட்டை அறை – இயலாமை அணுகல்
இந்த அறையில் கேபிளுடன் கூடிய தொலைக்காட்சி மற்றும் ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் ஆகியவை வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகள், தூறல் குளியல் வசதிகளுடன் கூடிய டீலக்ஸ் இரட்டையறை - இயலாமை அணுகல்
இங்கு இரு இரட்டை மெத்தைகள் மற்றும் தூறல் குளியல் வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
தூறல் குளியல் வசதியுடன் கூடிய டீலக்ஸ் ராஜ அறை – இயலாமை அணுகல்
இதில் ராஜ மெத்தை மற்றும் தூறல் வசதியுடன் கூடிய குளியல் போன்ற அறை வசதிகள் வழங்கப்படும். அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
விலைமதிப்புமிக்க ஒரு படுக்கையறை ராஜ சூட்
இந்த ஒரு படுக்கையறையுடன் கேபிளுடன் கூடிய தொலைக்காட்சி, இலவச சோப்பு மற்றும் ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் ஆகியவை வழங்கப்படும் அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
குளியல் தொட்டியுடன் கூடிய நிர்வாக ராஜ அறை - இயலாமை அணுகல்
ஒரு குளிரூட்டப்பட்ட அறையுடன் கேபிளுடன் கூடிய தொலைக்காட்சி, இலவச சோப்பு மற்றும் ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் ஆகியவை வழங்கப்படும் அத்துடன் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
நிர்வாகா சிறிய ராஜ சூட்

உயர்ந்த ராஜ அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
உயர்ந்த ராணி அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகள் கொண்ட உயர்ந்த இரட்டை அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படுகிறது.
குளியல் தொட்டியுடன் கூடிய உயர்ந்த இரட்டை அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகளுடன் கூடிய மூலை இரட்டை அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகள் கொண்ட உயர்ந்த மூலை அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.
இரு இரட்டை மெத்தைகள் மற்றும் நகரப்பார்வையுடன் கூடிய நிர்வாக இரட்டை அறை
ஐபாட்’டுக்கான பிரத்யேக நிலையம் கொண்ட இந்த அறையில் குளிரூட்டப்பட்ட அறை, தொலைபேசி, முடி உலரவைப்பான், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வசதி, தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளும் உடன் அளிக்கப்படும்.