நியூயார்க் டைம்ஸ் கட்டடம்(The New York Times Building)நியூயார்க் மாநகரில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது 319 மீட்டர் உயரமுடையது. இதில் 52 அடுக்குகள் உள்ளன. இது 2003 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகின் உயரமான கட்டடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!