அருள்மிகு முப்பிடாதியம்மன் கோவில் |
---|
அமைவிடம் |
---|
நாடு: | இந்தியா |
---|
மாநிலம்: | தமிழ்நாடு |
---|
மாவட்டம்: | திருநெல்வேலி |
---|
அமைவிடம்: | நவநீத கிருஷ்ணாபுரம், ஆலங்குளம் வட்டம்[1] |
---|
சட்டமன்றத் தொகுதி: | ஆலங்குளம் |
---|
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
---|
கோயில் தகவல் |
---|
தாயார்: | முப்பிடாதி அம்மன் |
---|
சிறப்புத் திருவிழாக்கள்: | கொடை விழா |
---|
வரலாறு |
---|
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
---|
நவநீத கிருஷ்ணாபுரம் முப்பிடாதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நவநீத கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் முப்பிடாதி அம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்