தாவரங்கள் எதிர் மிருதர் (நிகழ்பட ஆட்டம்)

தாவரங்கள் எதிர் மிருதர் (Plants vs. Zombies) அல்லது பிளான்ட்ஸ் வெர்சஸ் சாம்பீஸ் என்பது எலக்ட்ரானிக் ஆர்ட்சின் துணை நிறுவனமான பாப்கேப் கேம்சு உருவாக்கிய நிகழ்பட ஆட்ட பெயருரிமை நிறுவனமாகும். முதல் விளையாட்டான தாவரங்கள் எதிர் மிருதர் ஈ.ஏ.வால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு பாப்கேப்பால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பாப்கேப் ஆட்டங்களைக் கையகப்படுத்திய பின்னர், எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் இந்த விளையாட்டை பல தளங்களிலான விளையாட்டுகளுடன் பெயர் உரிமை நிறுவனமாக விரிவுபடுத்தியது.[1][2][3]

தாவரங்கள் எதிர் மிருதர்
Plants vs Zombies logo.png
தாவரங்கள் எதிர் மிருதர் இலச்சினை
வகை கோபுர பாதுகாப்பு ஆட்டம்
மூன்றாம் நபர் சுடுதல்
எண்ம சீட்டு சேகரிப்பு ஆட்டம்
நிரல் உருவாக்குனர் பாப்கேப் ஆட்டங்கள்
வெளியீட்டாளர் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்
உருவாக்குனர் ஜார்ஜ் ஃபான்
இயங்கு தளங்கள்
  • மைக்ரோசாப்ட் விண்டோஸ்
  • இயக்கமுறைமை எக்ஸ்
  • ஐ இயக்கமுறைமை
  • எக்ஸ்பாக்ஸ் 360
  • பிளேசிடேசன் 3
  • நின்டென்டோ டி எஸ்
  • டி எஸ் ஐ வேர்
  • ஆண்டிராய்டு
  • விண்டோஸ் கைப்பேசி
  • பிளேசிடேசன் வீட்டா
  • பிளாக்பெரி கைக்கணினி இயக்கமுறைமை
  • பிளாக்பெரி 10
  • எக்ஸ் பாக்ஸ் ஒன்று
  • பிளேசிடேசன் 4
  • நின்டென்டோ சுவிச்
முதல் வெளியீடு தாவரங்கள் எதிர் மிருதர்
மே 5, 2009
இறுதி வெளியீடு தாவரங்கள் எதிர் மிருதர் : சுற்றுப்புறத்திற்கான போர்
அக்தோபர் 18, 2019


மேற்கோள்கள்

  1. NG, Keane (April 1, 2009). "PopCap Reveals Plants vs. Zombies". The Escapist. Archived from the original on February 1, 2019. பார்க்கப்பட்ட நாள் December 3, 2020.
  2. Ocampo, Jason. Interview. No Joke — PopCap Reveals Plants vs. Zombies. April 4, 2009. "PC and Mac initially, with other platforms under consideration."
  3. NG, Keane (April 24, 2009). "Battle Plants With Your Own Zombies". The Escapist. Archived from the original on January 20, 2021. பார்க்கப்பட்ட நாள் December 3, 2020.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!