தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை

லின்னேயஸ் Systema Naturae, 1735

இப்பட்டியல், தாவர வகைப்பாட்டியல், இப்பூமியில் உள்ள தாவரங்களைக் குறித்து, இதுவரை உருவாக்கப்பட்ட, தாவர வகைப்பாட்டியல் முறைமைகளைக் காட்டுகிறது. இதில் இரு பெரும் கூறுகள் உள்ளன.

  1. ஒவ்வொரு தாவரமும், தாவரவியல் முறைப்படி பெயர் இடப்பட வேண்டும். தாவரப் பெயரிடல்முறைமை (Botanical Nomenclature) என்பது அறிவியல் முறைப்படி, தாவரங்களுக்கு பெயரிடல் ஆகும். தாவர வகைப்பாட்டியல் முடிந்த பிறகு, அதாவது தாவரக்கூட்டங்களுக்குப் பெயரிட்டப் பிறகு, ஒவ்வொரு தாவரத்திற்கும் பெயரிட, அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதே, இந்த தாவரப் பெயரிடல் முறைமையின் நோக்கமாகும்.[1]
  2. அப்பெயரிடல் முறை, பன்னாட்டு தாவரவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வகைப்பாட்டு முறைமையாகத் திகழ்ந்து இருக்க வேண்டும்.

துறைசார் வேறுபாடு

தாவர வகைப்பாட்டியல் முறைமையும் (Plant taxonomic system), தாவரத் தொகுதியியலும் (plant systematics)[2] வெவ்வேறு, தாவரவியல் துறைகள் ஆகும். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மிக மிக சிறியது. ஆனால், இரண்டின் இலக்குகளும் வெவ்வேறு ஆனவை ஆகும். ஒப்பிட்டளவில் தாவர வகைப்பாட்டியல் முந்தைய தாவரவியல் பிரிவு ஆகும். இம்முறையில் தாவரத்தின் புற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. ஆனால், தாவரத்தொகுதி என்பது மரபியல் என்ற அடிப்படையைக் கொண்ட புதிய அறிவியல் முறையை, அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. நடைமுறையில் இம்முறையின் வழிமுறைகளே ஓங்கி இருக்கிறது எனலாம்.

கால அடிப்படையில் வகைப்பாட்டியல் முறைமைகள்


Pre-Linnaean

From Linnaeus to Darwin (pre-Darwinian)

Post Darwinian (Phyletic)

மேற்கோள்கள்