டேவிட் லவ்லாக் David Lovelock |
---|
பிறப்பு | 1938 புரொம்லி, இங்கிலாந்து |
---|
தேசியம் | பிரித்தானியர் |
---|
துறை | கணிதம் |
---|
பணியிடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் |
---|
கல்வி கற்ற இடங்கள் | நேட்டால் பல்கலைக்கழகம் |
---|
ஆய்வு நெறியாளர் | அனோ ரண்டு |
---|
முனைவர் பட்ட மாணவர்கள் | கிரெகரி ஓர்ன்டெசுக்கி இயன் ஆன்டர்சன் |
---|
அறியப்படுவது | லவ்லாக்கின் தேற்றம் லவ்லாக் புவியீர்ப்புக் கொள்கை |
---|
டேவிட் லவ்லாக் (David Lovelock, பிறப்பு: 1938) என்பவர் ஓர் இங்கிலாந்து இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் லவ்லாக்கின் தேற்றம், மற்றும் ஈர்ப்பியல் சார்ந்த லவ்லாக்கின் கொள்கை ஆகியவற்றின் மூலம் அறியப்படுகிறார்.[1][2][3]
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்