டேவிட் கார்பர்
பிறப்பு டேவிட் கென்னத் கார்பர் [ 1] ஏப்ரல் 10, 1975 (1975-04-10 ) (அகவை 49) ஒயிட் ப்ளைன்ஸ், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா பணி நடிகர் செயற்பாட்டுக் காலம் 1999–இன்று வரை வாழ்க்கைத் துணை
டேவிட் கென்னத் கார்பர் (ஆங்கில மொழி : David Kenneth Harbour ) (பிறப்பு: ஏப்ரல் 10, 1975 ) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் புரோக்பேக் மவுண்டன் (2005), ண்டு ஒப் வாட்ச் (2012), பிளாக் மாஸ் (2015), சூசைட் ஸ்க்வாட் (2016), த ஈகுவலைசர் (2018), ஹெல்பாய் (2019),[ 2] பிளாக் விடோவ் (2021)[ 3] [ 4] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அறிவியல் புனைகதை நாடகத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் [ 5] என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் 'ஜிம் ஹாப்பர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் அறியப்பட்டார்.[ 6] இந்த தொடருக்காக இவர் 2018 இல் விமர்சகர்களின் சாய்ஸ் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். அதை தொடர்ந்து பிரதானநேர எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றார்.[ 7] [ 8]
மேற்கோள்கள்
↑ "Stranger Things' Winona Ryder & David Harbour Answer the Web's Most Searched Questions" . WIRED . YouTube. July 8, 2019. Archived from the original on 2021-10-30. பார்க்கப்பட்ட நாள் July 9, 2019 .
↑ Perry, Spencer (May 8, 2017). "Neil Marshall to Direct Hellboy Reboot Starring David Harbour!" . Comingsoon.net . பார்க்கப்பட்ட நாள் May 8, 2017 .
↑ Kit, Borys (May 8, 2017). " 'Stranger Things' Star David Harbour Joins Scarlett Johansson in Marvel's 'Black Widow'. (Exclusive)" . The Hollywood Reporter . பார்க்கப்பட்ட நாள் April 3, 2019 .
↑ Coggan, Devan (July 20, 2019). "Black Widow hits Comic-Con with first details of Scarlett Johansson film" . Entertainment Weekly . பார்க்கப்பட்ட நாள் July 27, 2019 .
↑ "David Harbour loves Hopper on 'Stranger Things.' So why does he want him dead?" . Los Angeles Times . January 1, 2020. பார்க்கப்பட்ட நாள் March 30, 2020 .
↑ " 'Stranger Things' David Harbour Wins Critics' Choice Award" . TV Shows . பார்க்கப்பட்ட நாள் March 30, 2020 .
↑ "David Harbour" . Television Academy . பார்க்கப்பட்ட நாள் March 30, 2020 .
↑ "David Harbour" . www.goldenglobes.com . பார்க்கப்பட்ட நாள் March 30, 2020 .
வெளி இணைப்புகள்