ஜோசப் எல் மேங்கியூவிஸ் (Joseph L. Mankiewicz)
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 'ஆல் அபொட் ஈவ்', 'எ லெட்டர் டு திரீ ஒய்வ்ஸ்', கிளியோபட்ரா, ஜூலியஸ் சீசர், பைவ் பிங்கர்ஸ், ஸ்லேத் ஆகிய படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் எழுதி இயக்கிய 'ஆல் அபொட் ஈவ்' ( All About Eve) திரைப்படம் (1950), 14 அகாதமி விருதுகளுக்குப் (ஆஸ்கர்) வழிமொழியப்பட்டு, அதில் ஆறு விருதுகளை வென்றது.
ஆதாரங்கள்
நூல்: புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்; ஆசிரியர்: ஜெகாதா; பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்.