ஜே. அல்லின் டெய்லர் பன்னாட்டு மருத்துவப் பரிசு (J. Allyn Taylor International Prize in Medicine) ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் உள்ள மேற்கத்திய ஒன்ராறியோ பல்கலைக்கழக இராபர்ட் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவத்திற்காக ஜே. அல்லின் டெய்லர் பன்னாட்டு மருத்தவப் பரிசினை நிறுவியுள்ளது. இந்தப் பரிசு தனிநபருக்கோ நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளில் ஒன்றில் அடிப்படை அல்லது மருத்துவ ஆராய்ச்சித் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களுக்கோ வழங்கப்படுகிறது.[1]
பரிசு பெற்றவர்கள் [2]
ஆண்டு
|
விருதாளர்
|
2018
|
இசுத்வான் மோடி
|
2017
|
வி. வீ. யோங்
|
2016
|
இசுடீபன் டி. கோல்கேட் & மால்கம் சியர்சு
|
2015
|
சஞ்சீவ் எசு. கம்பீர்
|
2014
|
வர்ஜீனியா எம். ஒய். லீ & ஜான் கியூ ட்ரோஜனோவ்ஸ்கி
|
2013
|
சலீம் யூசுப்
|
2012
|
வி. ரெக்கி எட்ஜர்டன்
|
2011
|
ருடால்ப் ஜேனிஷ்
|
2010
|
சார்லசு டெகார்லி
|
2009
|
கேரேட் பிட்சுஜெரால்ட்
|
2008
|
மைக்கேல் கிரீன்பெர்க் & ரோஜர் நிக்கோல்
|
2007
|
ரோரி காலின்சு
|
2006
|
மார்க் ஐ. கிரீன்
|
2005
|
ரோஜர் சியன்
|
2004
|
ரால்ப் வெய்சுலெடர்
|
2003
|
இர்விங் வெய்சுமேன்
|
2002
|
கிரேம் பெல், சி. ரொனால்ட் கான் & அகே லெர்ன்மார்க்
|
2001
|
எரிக் லேண்டர் & கிரெய்க் வெண்டர்
|
2000
|
டோனி காண்டர், அந்தோணி பாவ்சன் & ஜோசப் சிலெசிங்கர்
|
1999
|
யூடா போக்மேன் & மைக்கேல் அந்தோனி கிம்ப்ரோன் இளையோர்
|
1998
|
கிரேம் பைடர் & சார்லசு மிசுட்ரேட்டா
|
1997
|
பெர்னார்ட் மாசு, மைக்கேல் ஓல்ட்சுடோன் & பெர்னார்டு ரோய்சுமேன்
|
1996
|
கோரி குட்மேன் & தாமசு ஜெசெல்
|
1995
|
ஜாக் மில்லர் & ஜொனாதன் ஸ்ப்ரண்ட்
|
1994
|
ஜேம்சு எப். குசெல்லா & நான்சி வெக்சுலர்
|
1993
|
என்றி பார்னெட், யூஜின் பிரவுன்வால்ட் & லூயிசு லாசக்னா
|
1992
|
போ. கே. சீசுஜோ
|
1991
|
ஹக் மெக்டெவிட்
|
1990
|
சாலமன் சினைடர்
|
1989
|
லாரன்சு க்ரூக்சு & அலெக்சாண்டர் மார்குலிஸ்
|
1988
|
பிரேசர் மசுடர்டு & மரியன் பாக்கம்
|
1987
|
பீட்டர் ஆர்மிடேஜ், ஆல்வன் பைன்சுடீன் & டேவிட் சாக்கெட்
|
1986
|
டேவிட் போவன்
|
1985
|
ஜியான் பிரான்சுவா போரெல்
|
மேலும் காண்க
- மருத்துவ விருதுகள் பட்டியல்
மேற்கோள்கள்