ஜான் ஹார்வர்டு (John Harvard, 1607–1638) குடியேற்றகால அமெரிக்காவில் வாழந்திருந்த ஆங்கில மதபோதகர் ஆவார். தமது மரணப் படுக்கையில் இவர் ஏற்படுத்திய உயில்வழிக் கொடையின்படி [2]
அவரது சொத்துகள் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னதாக துவங்கப்பட்டிருந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டு அக்கல்லூரி தமது பெயரில் அழைக்கப்பட வேண்டும்
[3] என்ற விருப்பத்தினால் ஆர்வர்டு கல்லூரி நிதி பெற்றது.
ஆர்வர்டு பல்கலைக்கழகம்தன் நிலைத்தன்மைக்கு முதன்மை காரணமாக இருந்த இவரை தனது நிறுவனர்களில் மிகவும் மதிக்கத்தக்கவராக கௌரவித்து ஆர்வர்டு முற்றத்தில் இவரது சிலையை நிறுவியுள்ளது.
மேற்தகவல்கள்
Rendle, William (1885). John Harvard, St. Saviour's, Southwark, and Harvard University, U.S.A. London: J.C. Francis.
↑ Tedder, Henry Richard (1891). "Harvard, John". Dictionary of National Biography25. London: Smith, Elder & Co. 77–78.
↑Conrad Edick Wright, John Harvard: Brief life of a Puritan philanthropistHarvard Magazine. January–February 2000.
"By the time the Harvards settled in Charlestown John must already have been in failing health... Consumption kills slowly. By the time Harvard died, he knew what he wanted to do with his estate."