ஜான் பெர்க்கின்ஸ் (எழுத்தாளர்)

ஜான் பெர்க்கின்ஸ்
John Perkins
பிறப்புசனவரி 28, 1945 (1945-01-28) (அகவை 79)
ஹானோவர், நியூ ஹாம்ப்சையர், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
கல்வி நிலையம்பாஸ்டன் பல்கலைக்கழகம் இளநிலை அறிவியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் எக்கனாமிக் ஹிட் மேன் (2004)
துணைவர்வினிபிரெட் (1981 – தற்போது வரை)
பிள்ளைகள்ஜெசிகா (ஏப்ரல் 1982)
இணையதளம்
http://www.johnperkins.org/

ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் கன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் எகனாமிக் ஹிட் மேன் என்ற நூலை எழுதினார். இது பொருளாதாரத்தைப் பற்றியது. இந்த நூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

திரைப்படங்கள்

இவர் கீழ்க்காணும் ஆவணத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னைத் தானே கதாப்பாத்திரமாக ஏற்று நடித்தார்.

  • தி அமெரிக்கன் ரூலிங் கிளாஸ் (2005)
  • ஸ்பீக்கிங் ஃபிரீலி வால்யூம் 1: ஜான் பெர்க்கின்ஸ் (2007)
  • கன்ஃபெசன்ஸ் ஆஃப் என் எகனாமிக் ஹிட்மேன் (2007)
  • ஆன் தி லைன் (2007)
  • தி எண்டு ஆஃப் பாவர்ட்டி (2008)
  • சீட்கெயிஸ்ட்: ஆடெண்டம் (2008)
  • லெட்ஸ் மேக் மணி (2008)
  • ஃபால் ஆஃப் தி ரிபப்ளிக்: தி பிரசிடென்சி ஆஃப் பராக் எச். ஒபாமா (2009)
  • தி வெயிட் ஆஃப் செயின்ஸ் (2010)
  • ஃபோர் ஹார்ஸ்மேன் (2012)
  • அமெரிக்கன் எம்பயர் (2012)
  • மணி & லைஃப் (2012)
  • புராஜக்ட் சென்சார்டு தி மூவி (2013)
  • கோல்டு ஃபீவர் (2013)

சான்றுகள்

இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!