ஜானகி ராம்

ஜானகி ராம் (Janaki Ram) ஓர் இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார், இவர் சுயசரிதைகளையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார், அத்துடன் ஆசிய கலை ஏலங்களில் ஒரு முக்கிய நபராகவும் உள்ளார். [1] இவர் வி.கே.கிருஷ்ண மேனன் மற்றும் சர் சி.பி.இராமசாமி ஆகியோரின் உறவினர் ஆவார். எழுத்துலக வாழ்க்கைக்கு முன்னர் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் நிறுவனராக இருந்தார்.

சான்றுகள்

  1. "Canvassing for art." The Telegraph (Calcutta), 4 November 2006.

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!