சென்னை மத்திய புறநகர் தொடருந்து நிலையம் சென்னையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் அருகே அமைந்துள்ளது.
சேவைகள்
இந்நிலையத்திலிருந்து கும்முடிபூண்டி, சுளுர்பேட்டை, ஆவடி, திருவள்ளூர் வரை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மத்திய புறநகர் தொடருந்து நிலையம்
|
தெற்கில் அடுத்த நிலையம்: இல்லை
|
வடக்கு வழி, சென்னைப் புறநகர்
|
வடக்கில் அடுத்த நிலையம்: பேசின் பாலம்
|
நிறுத்த எண்: 1
|
கிமீ தொடக்கத்திலிருந்து: 0
|
வடக்கு வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்கள் |
---|
|