சிர்ஹிந்த் கால்வாய் இந்திய பஞ்சாப்பில்சத்லஜ் ஆறு ஓடும் பகுதியில் ஆற்றிலிருந்து அதிக பாசனம் செய்யக்ககூடிய முக்கிய கால்வாய் ஆகும்.இது 1882 ல் உருவாக்கப்பட்டது.இக்கால்வாய் சிந்து ஆறு பாசன திட்டத்தில் மிகப் பழமையான மற்றும் பெரிய கால்வாய் ஆகும்.[1] இந்த கால்வாய் ரூப்நகர் மாவட்டம் ரூபார் நகரில் தொடங்குகிறது.[1]
புவியியலமைப்பு
சிர்ஹிந்த் கால்வாய் ரூபார் நகரில் தொடங்குகிறது இது லூதியானா மாவட்டம் டொரபாக்கு தென்கிழக்கில் உள்ளது. டொரபாவில் இந்த கால்வாய் அபோஹர் கிளை,பட்டிண்டா கிளை மற்றும் பாட்டியாலா கிளை என மூன்று பிரிவாக பிரிகிறது.மறுபடியும் இவை பல பிரிவுகளாக பிரிந்து மால்வா பகுதியை வளமடையச் செய்கிறது.ஒருகாலத்தில் பயனற்ற நிலமாக இருந்த பகுதிகள் இக்கால்வாய் மூலம் நீர் வரத்து அதிகமாகி செழிப்படைந்துள்ளன.[2]
மேற்கோள்கள்
↑ 1.01.1R. Rangachari, Third World Centre for Water Management, Centre for Policy Research, Bhakra-Nangal Project: socio-economic and environmental impacts, Oxford University Press, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-567534-4, ... Sirhind Canal The Ropar headworks feeding the Sirhind canal system are among the oldest developments in the Indus basin, particularly based on the flows of the Sutlej. The project was undertaken in 1873 ... irrigation commenced in 1882 ...{{citation}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)