சின்னமனூர் செப்பேடுகள், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் கிடைக்கப்பெற்ற மூன்று செப்பேடுகள் ஆகும். இந்தச் செப்பேடுகளில் பாண்டிய மன்னர்களைப் பற்றிய புராணக்கதைகளும், பராக்கிரமச் செயல்களும் கூறப்பெற்றுள்ளது. இந்தச் செப்பேடுகளில் குறிக்கும் ஆணத்தி எனப்படுபவர் பாண்டிய மன்னரின் தலைமை அமைச்சரான குண்டூர்த்தாயன்சிங்கன் ஆவான். இச்செப்பேட்டை எழுதிவித்தவர் பாண்டிப்பெரும் பணைக்காரன் மகன் அரிகேசரி ஆவான். மூன்று
செப்பேடுகளும் பராந்தக நெடுஞ்சடைன்யனால் அளிக்கப்பட்டது.[1]
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்