சான் உடால்

சான் உடால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சான் உடால்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 627)நவம்பர் 12 2005 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுமார்ச்சு 22 2006 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 127)மே 19 1994 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 21 2005 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்2
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 11 301 410
ஓட்டங்கள் 109 35 7,931 2,966
மட்டையாட்ட சராசரி 18.16 11.66 22.59 16.29
100கள்/50கள் –/– –/– 1/34 –/9
அதியுயர் ஓட்டம் 33* 11* 117* 79*
வீசிய பந்துகள் 596 612 53,921 18,667
வீழ்த்தல்கள் 8 9 822 458
பந்துவீச்சு சராசரி 43.00 44.44 32.47 30.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
37 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5
சிறந்த பந்துவீச்சு 4/14 2/37 8/50 5/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 127/– 136/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 3 2010

சான் உடால் (Shaun Udal, பிறப்பு: மார்ச்சு 18 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 410 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2006 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!