சாகிப் சிங் வர்மா

சாகிப் சிங் வர்மா
நான்காவது முதலமைச்சர், தில்லி
பதவியில்
26 பிப்ரவர் 1996 - 12 அக்டோபர் 1998
முன்னையவர்மதன் லால் குரானா
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-03-15)15 மார்ச்சு 1943
தில்லி, பிரித்தானிய இந்தியா
இறப்பு30 சூன் 2007(2007-06-30) (அகவை 64)
இராஜஸ்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2 மகன்கள், 3 மகள்கள்

சாகிப் சிங் வர்மா (Sahib Singh Verma) இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும் (1996–1998), இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் (1999–2004) பணியாற்றியவர்.[2] இந்திய நடுவண் அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.[3]

சாகிப் சிங் வர்மா தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 30 சூன் 2007-இல் இறந்தார்.

இளமையும் கல்வியும்

சாகிப் சிங் வர்மா ஜாட் இன வேளாண்மைக் குடும்பத்தில், மீர் சிங் – பார்பாய் தேவி இணையருக்கு 15 மார்ச் 1943-இல் தில்லி அருகே முண்டகா எனும் கிராமத்தில் பிறந்தவர்.

சாகிப் சிங் வர்மா இளமையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து சமூக – அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.[4]

முதுகலை பட்டப்படிப்பு முடித்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.[5][6] பின்னர் தில்லி சாகித் பகத் சிங் கல்லூரியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.[7]

அரசியல்

சாகிப் சிங் வர்மா 1977-இல் தில்லி மாநகராட்சி தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். சாகிப் சிங் வர்மா 1993-இல் மதன் லால் குரானா அமைச்சரவையில் தில்லி மாநில கல்வி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1996-இல் ஊழல் வழக்கில் மதன் லால் குரான பதவி விலகியதை அடுத்து, சாகிப் சிங் வர்மா தில்லி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.[8] தில்லியில் வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தின் காரணமாக சாகிப் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1999-இல் தில்லி புறநகர் தொகுதியிலிருந்து சாகிப் சிங் வர்மா இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில், இந்திய நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "List of Office Bearers". BJP. Archived from the original on 8 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 1 July 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
  3. Ranjan, Amitav (21 September 2003). "Sahib Singh wanted to visit Serbia to meet fellow Jats". The Indian Express. http://www.indianexpress.com/oldStory/31955/. பார்த்த நாள்: 11 May 2013. 
  4. Tribune News Service (23 September 2007). "Navjot Sidhu calls for Jat unity". The Tribune (Chandigarh) (Dharamsala). http://www.tribuneindia.com/2007/20070924/himachal.htm#5. பார்த்த நாள்: 26 February 2013. 
  5. http://www.amu.ac.in/pro.jsp?did=10065&lid=Prominent%20Alumni
  6. https://www.quora.com/Why-is-Aligarh-Muslim-University-AMU-so-communal
  7. "Former Delhi CM Sahib Singh Verma dies in road accident". Deccan Herald. 30 June 2007 இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070702164015/http://www.deccanherald.com/Content/Jun302007/national2007063010305.asp?section=updatenews. பார்த்த நாள்: 4 July 2007. 
  8. The Hindu[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Swarup, Harihar (10 October 1999). "Long-standing rivals now compete for Cabinet berths" (Editorial). Tribune India. http://www.tribuneindia.com/1999/99oct10/edit.htm. 

வெளி இணைப்புகள்

Read other articles:

Terminator Salvation adalah sebuah film yang dirilis pada tahun 2009. Film ini ditulis oleh John Brancato dan Michael Ferris dan disutradarai oleh McG. Film ini adalah film keempat dalam seri Terminator. Film ini dibintangi oleh Christian Bale sebagai protagonist film ini, John Connor dan Sam Worthington sebagai siborg Marcus Wright. Film ini berlatar belakang pada tahun 2018 di mana perang antara umat manusia dan Skynet telah dimulai. Antagonist film ini dimainkan oleh aktris Helena Bonham C...

 

 

Japanese cemetery Tama CemeteryEntry to Tama Cemetery in Fuchū, TokyoDetailsEstablished1923LocationTokyoCountryJapanCoordinates35°41′00″N 139°30′37″E / 35.68333°N 139.51028°E / 35.68333; 139.51028TypeMetropolitanStylePark-typeOwned byCity of TokyoSize128 hectares (316 acres)[1]Find a GraveTama Cemetery Tama Cemetery (多磨霊園, Tama Reien) in Tokyo is the largest municipal cemetery in Japan. It is split between the cities of Fuchu and Koganei wi...

 

 

Підковоподібний магніт, виготовлений із сплаву заліза алніко Магні́тні матеріа́ли — речовини, що істотно змінюють значення магнітного поля, у якому вони знаходяться[1], і застосування яких у техніці обумовлене їхніми магнітними властивостями[2]. Серед пошире...

Hari Properti Nasional (Harpropnas)Dirayakan olehIndonesiaJenisNasionalPerayaanHari Properti NasionalTanggal9 September Hari Properti Nasional (disingkat Harpropnas) merupakan perayaan tahunan yang diperingati setiap tanggal 9 September untuk meningkatkan kesadaran masyarakat tentang pentingnya memiliki properti, mendapatkan wawasan serta panduan dalam mengambil keputusan terkait kebutuhan properti. Peringatan ini dicetuskan pertama kali pada tahun 2018 oleh 99 Group.[1][2] ...

 

 

 Hak asasi manusiaLogo hak asasi manusia Kategorisasi Hak sipil dan politikHak ekonomi, sosial, dan budayaTiga generasi HAM Instrumen utama PUHAMICCPRICESCR Instrumen regional EropaAmerikaAfrika Hari Hak Asasi Manusialbs Hak asasi manusia (disingkat HAM, bahasa Inggris: human rights, Prancis: droits de l'homme) adalah sebuah konsep hukum dan normatif yang menyatakan bahwa manusia memiliki hak yang melekat pada dirinya karena ia adalah seorang manusia. Hak asasi manusia berlaku ka...

 

 

Cet article recense de manière non exhaustive les châteaux (de défense ou d'agrément), maisons fortes, mottes castrales, situés dans le département français d'Eure-et-Loir. Il est fait état des inscriptions et classements au titre des monuments historiques. Liste Légende (Type) Icône Signification Abréviations Château fort = Bastide = Ferme fortifiée = Maison forte = (Néo-)Palladianisme Renaissance = Château gascon = Folie (montpelliéraine) = Manoir, Gentilhommière = Résiden...

Jegindø Parochie van Denemarken Situering Bisdom Bisdom Viborg Gemeente Struer Coördinaten 56°38'21,001NB, 8°36'47,002OL Algemeen Inwoners (2007) 526 Leden Volkskerk (2007) 486 Overig Kerken Jegindø Kirke Proosdij Struer Provsti Pastoraat Jegindø Foto's Portaal    Denemarken Jegindø is een parochie van de Deense Volkskerk in de Deense gemeente Struer. De parochie maakt deel uit van het bisdom Viborg en telt 486 kerkleden op een bevolking van 526 (2007). Historisch maakt de pa...

 

 

Spaltenboden in einem Boxenlaufstall für Milchvieh Sauen in Kastenställen auf Spaltenboden Ein Spaltenboden in einem Rinder- oder Schweinestall besteht abwechselnd aus den Balken, der Auftrittsfläche für die Tiere, und schmalen Spalten, diese sind ein Durchlass für Kot und Harn. Bei Teilspaltenböden ist nur der Bereich zum Koten und Urinieren mit Spaltenboden ausgestattet, der Fress- und Liegebereich kann zum Beispiel mit Stroh eingestreut sein. Beim Vollspaltenboden dagegen ist der ges...

 

 

Artikel ini bukan mengenai NET. Banjarmasin, yang mengudara di kanal 42 UHF (digital) dan berada di bawah PT Mitra Televisi Banjarmasin. NET. Kalimantan SelatanPT Anugerah Media TelevisiPelaihari, Kalimantan SelatanIndonesiaSaluranDigital: 30 UHFSloganKini Makin AsikPemrogramanAfiliasiNET.KepemilikanPemilikNet Visi Media (via PT Mitra Media Banjarmasin)[1]RiwayatDidirikan2011[1]Siaran perdana21 November 2013[2]Bekas tanda panggilAMTVBekas nomor kanal60 UHF (analog)31 U...

Błażej Stolarski Data i miejsce urodzenia 2 lutego 1880 Ciebłowice, Królestwo Polskie Data i miejsce śmierci 21 października 1939 okolice Groß Köris Minister rolnictwa i dóbr państwowych Okres od 29 grudnia 1918 do 16 stycznia 1919 Przynależność polityczna PSL „Wyzwolenie” Poprzednik Franciszek Wojda Następca Stanisław Janicki Prezes Polskiego Stronnictwa Ludowego „Wyzwolenie” Okres od 1918 do 1919 Przynależność polityczna PSL „Wyzwolenie” Poprzednik To...

 

 

2006 studio album by K3Ya Ya YippeeStudio album by K3Released4 September 2006 (2006-09-04)Recorded2006GenrePopLength39:20LabelStudio 100ProducerMiguel WielsK3 chronology Kuma hé(2005) Ya Ya Yippee(2006) Kusjes(2007) Singles from Ya Ya Yippee Ya Ya YippeeReleased: 6 June 2006 Dokter dokterReleased: 2 October 2006 Ya Ya Yippee is the eighth studio album by the Belgian girlgroup K3. The album was released on 4 September 2006 through label Studio 100, and is a mix of pop a...

 

 

?Середньоазійська кобра Охоронний статус Даних недостатньо (МСОП 3.1) Біологічна класифікація Домен: Еукаріоти (Eukaryota) Царство: Тварини (Animalia) Тип: Хордові (Chordata) Інфратип: Хребетні (Vertebrata) Клас: Зауропсиди (Sauropsida) Ряд: Лускаті (Squamata) Підряд: Змії (Serpentes) Родина: Аспідові...

Private, day, college-prep school in Norfolk, Virginia, United StatesNorfolk AcademyAddress1585 Wesleyan DriveNorfolk, VirginiaUnited StatesInformationTypePrivate, Day, College-prepMottoου πολλα αλλα πολυ (Greek)(Not quantity, but quality)Established1728; 295 years ago (1728)HeadmasterTravis LarrabeeGrades1–12GenderCo-educationalEnrollment1200 students in 1–12Campus70 acres (28 ha)Color(s)Orange & Blue    Athletics conferenceTCISMascotBu...

 

 

Ordre du Mérite civil Awarded by  FranceTypeOrder with three degrees:StatusDeprecated 3 December 1963 by the Ordre National du MériteGradesCommandeurOfficierChevalierPrecedenceNext (higher)Médaille militaireNext (lower)Croix de guerre The Ordre du Mérite civil (Order of Civil Merit) of France was created on 14 October 1957 to reward individuals who have rendered services reported to the state as part of the Ministry of Interior, or to departments, municipalities and public institutio...

 

 

Sussex DayMonument to St Richard of Chichester outside Chichester CathedralAlso calledSt Richard's DayObserved by SussexSignificanceFeast day of St Richard of Chichester as patron saint of SussexCelebrationsCelebration and promotion of Sussex cultureDate16 JuneNext time16 June 2024 (2024-06-16)FrequencyAnnualFirst time16 June 2007 Sussex Day is the county day for the historic county of Sussex in southern England and is celebrated on 16 June each year to celebrate the ...

Questa voce o sezione sull'argomento automobili non cita le fonti necessarie o quelle presenti sono insufficienti. Puoi migliorare questa voce aggiungendo citazioni da fonti attendibili secondo le linee guida sull'uso delle fonti. Segui i suggerimenti del progetto di riferimento. Questa voce o sezione sull'argomento automobili non è ancora formattata secondo gli standard. Contribuisci a migliorarla secondo le convenzioni di Wikipedia. Segui i suggerimenti del progetto di riferiment...

 

 

ゲーブ・キャプラーGabe Kapler サンフランシスコ・ジャイアンツでの監督時代(2023年6月13日)基本情報国籍 アメリカ合衆国出身地 カリフォルニア州ロサンゼルス市ハリウッド生年月日 (1975-07-31) 1975年7月31日(48歳)身長体重 6' 2 =約188 cm190 lb =約86.2 kg選手情報投球・打席 右投右打ポジション 外野手プロ入り 1995年 MLBドラフト57巡目初出場 MLB / 1998年9月20日NPB / 2005年4月1日...

 

 

1996 British film by Michael Winterbottom JudeDirected byMichael WinterbottomScreenplay byHossein AminiBased onJude the Obscureby Thomas HardyProduced byAndrew EatonStarring Christopher Eccleston Kate Winslet Liam Cunningham Rachel Griffiths June Whitfield CinematographyEduardo SerraEdited byTrevor WaiteMusic byAdrian JohnstonProductioncompaniesPolyGram Filmed EntertainmentBBC FilmsRevolution FilmsDistributed byPolyGram Filmed EntertainmentRelease dates 10 September 1996 (1996-...

此条目也许具备关注度,但需要可靠的来源来加以彰显。(2011年1月20日)请协助補充可靠来源以改善这篇条目。 成立1994年總部 澳大利亞Melbourne VIC 3000業務範圍澳大利亞、新西蘭产业多媒體娛樂產品影音產品代理、版權買賣网站http://www.sirenvisual.com.au  Siren Visual是澳大利亞一家娛樂影視、動畫、電影的代理發行商,成立於1994年,總部設在澳洲維多利亞州墨爾本。旗下...

 

 

Sugar Land Town SquarePublic SquareNickname(s): SLTSSugar Land City HallFeaturesMarriott Hotel, Coca-Cola office, Minute Maid Headquarters, various condominiums, and reastraunts, 1.4 pedestrian plaza, Sugar Land Town Hall.Opening dateOctober 1, 2003LocationSugar Land, Texas, United States Sugar Land Town Square is a 1,400,000 square feet (130,000 m2), 32 acres (13 ha) office and shopping complex in Sugar Land, Texas, United States. The complex, developed by Planned Community De...

 

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!