சமூக நீதிக்கான உலக நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.[1]

வரலாறு

உலக நீதி நாள் எனும் இந்நாள், ஐக்கிய நாடுகள் அவை, ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளில் அவதானிக்க முடிவை மேற்கொண்டது. அதற்கான அங்கீகாரம் 2017, நவம்பர் 26 இல் வழங்கிய அது, 2009 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படவேண்டும் என திட்டமிடப்பட்டது.[2]

உலக நீதி நாள் கடைப்பிடித்தல்

வார நாட்கள் நாள் ஆண்டு பெயர் விடுப்பு வகை
வியாழன் பெப்ரவரி 20 2020 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
புதன் பெப்ரவரி 20 2019 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
செவ்வாய் பெப்ரவரி 20 2018 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
திங்கள் பெப்ரவரி 20 2017 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
சனி பெப்ரவரி 20 2016 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
வெள்ளி பெப்ரவரி 20 2015 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
வியாழன் பெப்ரவரி 20 2014 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
புதன் பெப்ரவரி 20 2013 எடுத்துக்காட்டு ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
திங்கள் பெப்ரவரி 20 2012 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
ஞாயிறு பெப்ரவரி 20 2011 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு
சனி பெப்ரவரி 20 2010 உலக நீதி நாள் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு

சான்றுகள்

  1. "World Day of Social Justice 20 February". United Nations (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "UN declares 20 February as World Day of Social Justice". United Nations News Centre (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20. {{cite web}}: Check date values in: |date= (help)

புற இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!