கூடலூர் (தருமபுரி)

கூடலூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 906

கூடலூர் (Gudalur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°10'37.6"N 78°26'02.6"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 795 குடும்பங்களும், 2976[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1495 ஆண்களும் 1481 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!