குறிச்சி மாதேஸ்வரர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.
மேற்கோள்கள்