கீழ் செனாப் கால்வாய் (Lower Chenab Canal) பாக்கித்தான் நாட்டில் உள்ள ஒரு கால்வாய் ஆகும். இக்கால்வாய் 1892 ஆம் ஆண்டு தோண்டப்பட்டது. குச்ரன்வாலா மாவட்டத்தில் செனாப் நதியில் அமைந்துள்ள காங்கி நதியில் இருந்து இக்கால்வாய் உருவாகிறது.[1] [2]
கீழ் செனாப் கால்வாயில் இருந்து வெளியேறும் சில கிளை ஆறுகள் சாங், ராக் மற்றும் குகேரா கால்வாய் ஆகியவையாகும். [3]
மேற்கோள்கள்